Actress Anushka Gallery
Actress Sreemukhi Gallery
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் “புருஸ்லீ – 2”
புருஸ்லீ – 2 இசை வெளியீட்டு விழா, மகேஸ்பாபு அவர் நடித்த செல்வந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னைக்கு வந்தார். தொடர்ந்து தற்போது ராம்சரண் நடித்திருக்கும் “ புருஸ்லீ – 2 “ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ராம்சரண் சென்னை வருகிறார்.இந்த இசை வெளியீட்டு விழாவில் ராம் சரண், நாயகி ரகுல்பிரீதி சிங், நதியா, சம்பத், மற்றும் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் என புருஸ்லீ 2 படக்குழு அனைவரும் கலந்து கொள்கிறார்கள். மற்றும் ஏராளமான […]
Thoongavanam Audio Launch Gallery
“மசாலா படம்” மூலம் அறிமுகமாகும் நடிகை லக்ஷ்மி தேவி
அக்டோபர் 9ஆம் தேதி உள்ள ‘மசாலா படம் ‘ படத்தில் பாபி சிம்மா, மிர்ச்சி சிவா, கௌரவ் மற்றும் லக்ஷ்மி தேவி ஆகியோர் நடித்து உள்ளனர். ஆல் இன் pictures சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிக்கும் மசாலா படம் , படத்தை வெளி இடுபவர்கள் Auraa சினிமாஸ்.சமூக வலைதளங்களில் சினிமா விமரிசனம் என்ற புதிய தலைப்பை ஆதாரமாக கொண்டு படமாக்க பட்டு உள்ள ‘மசாலாபடம் ‘மூலம் லக்ஷ்மி தேவி அறிமுகமாகிறார். பத்திரிகையாளர், எழுத்தாளர் , திரை கதை […]
தடையை உடைத்து 9-ம் தேதி ரிலீஸாகிறது ‘கத்துக்குட்டி’!
இளம் இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே நடித்த கத்துக்குட்டி திரைப்படம் 1-ம் தேதி ரிலீஸாக இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அன்வர் கபீர் படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ராம்குமார் தனக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் தரவேண்டும் என்றும் அந்த தொகையை செலுத்திய பிறகே ‘கத்துக்குட்டி’ படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் […]