Director R Pandiarajan Birthday Celebration Gallery
Cinema Journalist Association Function Gallery
“பாண்டவர் அணி” பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்
நடிகர் சங்கத்தை கார்ப்ரெட்டாக மாற்றுவது எங்கள் லட்சியம் – நடிகர் விஷால் !
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இவ்விழாவில் நடிகர் நாசர் , விஷால் , கார்த்தி , பூச்சி முருகன், பொன்வண்ணன் ,கர்ணாஸ் ,வடிவேலு ,கோவை சரளா ,குட்டி பத்மினி ,ஸ்ரீமன் ,நந்தா ,ரமணா ,விக்ராந்த் , சங்கீதா ,எஸ்.வி.சேகர் , ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் விஷால் பேசியது , என்னை பொறுத்த வரை அனைத்து நடிகர்களும் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள […]