அய்யா வணக்கம் இந்தியாவில் தடை செய்யபட்ட திரைப்படம் போர்க்களத்தில் ஒரு பூ ஜனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில் அக்டோம்பர் 1ம் தேதி மதியம் ஒரு மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரமாக நான் பல நாட்டு மனித உரிமை அமைப்புகளின் பிரிதினிதிகளை சந்தித்து பரப்புரை செய்து கொண்டிருக்கிறேன். இப்படம் டெல்லி தணிக்கை குழுவினர் கட்டாயமாக் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய் வரலற்று தீர்மானத்தை நிக்க […]
சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க தலைவராக T.P.கஜேந்திரன் தேர்வு
C.T.A என்ற சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் 75 ஆண்டு கால பாரம்பர்யம் மிக்க சங்கமாகும். இந்த சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் சமீபத்தில் நடை பெற்றது. அந்த கூடத்தில் தயாரிப்பாளர், இயக்குனருமான கிருஷ்ணசாமி முன்னிலையில் அந்த சங்கத்தின் தலைவராக நடிகர், இயக்குனர் தயாரிப்பாளரான T.P.கஜேந்திரன் தலைவராக ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்.சேர்மனாக என்.கே.கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்களாக திரு.ஆனந்த மோகன், சிவராஜா, செயலாளர்களாக ஜே.வி.ருக்மாங்கதன், மயிலை குமார், பொருளாளராக திரு.கஸ்தூரி மூர்த்தி மற்றும் செயற்குழு உறுபினர்களாக ரகுநாதரெட்டி, […]
Smile Please Album Team Wishing Happy Smile Day Posters
Nadigar Sangam Paandavar Ani’s Documentary Video
Naanum Rowdy Dhaan Movie Gallery
உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா? விஷால் ஆவேசம்
உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா என்று நடிகர் விஷால் ஆவேசமாகக் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு; தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ‘பாண்டவர் அணி’ சார்பில்தலைவர் பதவிக்கு நடிகர் நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால், பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி, துணைத்தலைவர் பதவிக்கு நடிகர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். காலை […]
Malai Naerathu Mayakkam Single Track Audio Launch Gallery
மாலை நேரத்து மயக்கம் படத்தின் சிங்கள் பாடல் வெளியீட்டு விழா
மாலை நேரத்து மயக்கம் படத்தின் சிங்கள் பாடல் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் ஓவேஷன்ஸ் எனப்படும் கல்லூரி கலை விழாவில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் மாலை நேரத்து மயக்கம் படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் , தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் , இசையமைப்பாளர் அம்ரித் , படத்தின் நாயகன் பாலகிருஷ்ண கோலா ஆகியோர் கலந்து கொண்டனர். படக்குழுவினர் விழா மேடையில் ஏறி இயக்குநர் செல்வ ராகவனை அனைவருக்கும் தெரியுமா ?? என்று கேட்ட அடுத்த […]