இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் நான் திரையரங்கங்களுக்குச் செல்வது இல்லை. திரைப்படங்களிலும் நாட்டம் இல்லை. தமிழ் ஈழத்தின் துயரைச் சித்தரிக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தையும், தாயகம் வரும் அகதிகளின் துயரத்தைச் சித்தரிக்கும் ராவண தேசம் திரைப்படத்தையும், நவீன தொழில்நுட்பத்தின் புதிய பிரதி என்பதால் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தையும் கண்டேன். ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி நிருபராக இயங்கிய தம்பி சரவணன் 2009 ஜனவரி 29 இல் வீரத் தியாகி முத்துக்குமார் நெருப்பில் கருகிக் கிடந்போது என்னுடனே இருந்ததால் […]
புதுமுகம் ரஃபி – கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி நடிக்கும் “நேர் முகம்”
ஹைடெக் தயாரிப்பில் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் ரஃபி – மீனாட்சி நடிக்கும் “நேர் முகம்” கேரளாவின் அடர்த்தியான காட்டுக்குள் செல்லும் ஏழு ஜோடிகள் மீண்டும் திரும்பினார்களா என்பதை வெகு விறுவிறுப்பாகவும், த்ரில்லரையும் கலந்து கட்டி மிரட்ட இருக்கின்றார் இயக்குனர் முரளி கிருஷ்ணா. “தயாரிப்பாளர்களின் இயக்குனர்” என அழைக்கப்படும் முரளி கிருஷ்ணா ‘மிரண்டவன்’ படத்தை அடுத்து இயக்கும்படம் ‘நேர்முகம்’. ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘அகம் புறம்’ ஆகிய படங்களின் நாயகி மீனாட்சி […]
அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் ‘ஆகம்’ பாடல்.
நமதுக் கல்வித் துறையில் உள்ள சீர்கேடுகளையும் , அதனை களைக்கும் வழி முறைகளையும் சுவாரசியமாக கூறும் படம் தான் ‘ஆகம்’.இந்தப் படத்தில் மறைந்த திரு அப்துல் கலாமின் ஊக்கம் தரும் வார்த்தைகளையும் , சொற்றொடர்களையும் மையமாகக் கொண்டு இயற்றப் பட்ட பாடல் ஒன்றும் இருக்கிறது.இந்தப் பாடலை பற்றி இயக்குனர் ஸ்ரீராம் கூறும் போது ‘ சமீபமாக பலப் படங்களில் கலாம் ஐயாவுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பாடல்கள் பதிவாவதை நான் அறிவேன். ஆகம் படத்தில் அவரை பற்றிய […]
சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் – மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா வழங்க P.G.மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் P.G.முத்தையாவும் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”இவர்களிருவரும் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் ‘ராஜா மந்திரி”. ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ‘ராஜா மந்திரி’யைத் தொடர்ந்து இந்நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ் […]
Ko2 Movie Audio Launch Gallery
Mudinja Ivana Pudi Movie Working Gallery
“முடிஞ்சா இவன புடி” படத்துக்காக பல லட்சம் செலவில் பிரம்மாண்டமாக போடப்பட்ட செட்
ராம்பாபு புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பில் ‘எம்.பி. பாபு’ தயாரிக்கும் படம் “முடிஞ்சா இவன புடி”. கே.எஸ். ரவிகுமார் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் ஏற்கனவே ‘நான் ஈ’ படத்தில் நடித்துள்ள சுதீப், இப்போது ‘புலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் “முடிஞ்சா இவன புடி” படம்தான். இந்தப் படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.‘போக்கிரி’, ‘பூஜை’ படங்களில் நடித்த […]
10Endrathukulla Working Gallery
10 Endrathukulla Trailer
கத்துக்குட்டி படத்தைப் பாராட்டி சீமான் பேச்சு
நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார். படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ”நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வயிறு குலுங்க சிரித்த படம் கத்துக்குட்டிதான். மிக ஆழமான சிந்தனையை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி புதுமையான திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக தம்பி சூரி வரும் ஒவ்வொரு காட்சியும் வயிறு […]