Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Year: 2016

சினிமாவில் எனக்கு மிக முக்கியமான திரைப்படம். நான் முதன் முறையாக வசனம் எழுதியுள்ளேன்..”மாவீரன் கிட்டு”

மாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா செய்தி மற்றும் படங்கள் – 4.11.16 மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன் , விஷ்ணு விஷால் , பார்த்திபன் , ஸ்ரீ திவ்யா , தயாரிப்பாளர் Ice Wear சந்திர சாமி ,D.N. தாய் சரவணன் , இசையமைப்பாளர் இமான் , ஒளிப்பதிவாளர் A.R. சூர்யா , எழுத்தாளர் – கவிஞர் யுகபாரதி மற்றும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அம்மா […]

முத்தக்காட்சியை நீக்கியதால் “ யூ “ சான்றிதழ் “ மேல் நாட்டு மருமகன் “ படத்திற்கு..

முத்தக்காட்சியை நீக்கியதால் “ யூ “ சான்றிதழ் “ மேல் நாட்டு மருமகன் “ படத்திற்கு உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா இசை – வே.கிஷோர் […]

பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று இருக்கிறது ‘புரியாத புதிர்’ படத்தின் டிரைலர்..

பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று இருக்கிறது ‘புரியாத புதிர்’ படத்தின் டிரைலர் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பிடுவது என்பது எளிதான காரியமாக இருந்தாலும், அந்த திரைப்படம் முழுவதுமாக உருவாகிய பிறகு, அந்த தலைப்பை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது…. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யுமாறு அந்த தலைப்பு இருந்தால் மட்டும் தான், அத்தகைய முயற்சி வெற்றி பெறும். அப்படி ஓர் திரைப்படமாக, வலுவான கதைக்களம், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நட்சத்திர கூட்டணி […]

நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி !!

இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி !! ஹிப்ஹாப் தமிழா ஆதி அவருடைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அவர் உருவாக்கும் இண்டிபெண்டென்ட் மியூசிக் வீடியோவில் அவரே நடித்து அவரே தான் இயக்கி வந்தார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “ டக்கரு டக்கரு “ பாடல் வீடியோ வரை அவரே நடித்து அவரே இயக்கியது தான். இயக்குநர் சுந்தர். சி ஹிப்ஹாப் தமிழா ஆதி திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான […]

Back To Top
CLOSE
CLOSE