சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன் அண்மையில் வெளியான ஒருபட்ஜெட் படம்தான் ‘வென்று வருவான்’ ,ஆனால் படத்தைப் பார்த்த ஊடகங்கள் அதில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசையைப் குறிப்பிட்டிருந்தன. அப்படி அதற்கு இசையமைத்திருந்தவர்தான் அறிமுக இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா அழைத்துக் கொண்டு விட்டது. இசையமைப்பாளர் ஆகி விட்டார்.இனி முரளிகிருஷ்ணனுடன்…! உங்கள் முன் கதை? எனக்கு சொந்த ஊர் சென்னைதான் பிறந்தது வளர்ந்தது படித்தது […]
கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாங்காத பணத்துக்கு கைது உத்தரவா? – கலைப்புலி தாணு விளக்கம் நான் வாங்காத பணத்துக்காக என்னைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பொய் வழக்கு என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். நாகர்கோயிலைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், கலைப்புலி தாணு தமக்கு ரூ 2 லட்சம் தர வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தாணு சார்பில் வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து […]
சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” இன்று பூஜையுடன் ஆரம்பமானது..
சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” இன்று பூஜையுடன் ஆரம்பமானது நவம்பர் 9 முதல் படபிடிப்பு துவங்குகிறது: சூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் K.E ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ” தானா சேர்ந்த கூட்டம்” இப்படத்தின் பூஜை இன்று மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் வைத்து நடைபெற்றது. இதில் சூர்யா ,கார்த்தி தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் விக்னேஷ்சிவன் , 2D ராஜசேகரபாண்டியன், ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், நடிகர் R.J. பாலாஜி, […]
Thiruttuppayale 2 Pooja Gallery..
சினிமா இயக்குநர் பற்றிய கதை : ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்!
சினிமாவில் இருப்பவர்கள் தினந்தோறும் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும்; புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இயங்கிக் கொண்டேஇருக்க வேண்டும்; தன்னை நிரூபித்துக்கொண்டேஇருக்க வேண்டும்.இல்லாவிடில் சினிமாவை விட்டு விலகிப் போன உணர்வு வந்து விடும். இதை உணர்ந்திருக்கும் ஒருவர்தான் ஸ்ரீராம் பத்மநாபன். இவர் ‘டூ’ படத்தின் இயக்குநர். ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அது சற்றே தாமதமாகவே சோம்பியிருக்கவில்லை.வெறுமனே ஒய்வெடுக்க விரும்பாத இவர்,இடையில் ‘பூனையின் மீசை என்கிற சிறுகதை தொகுப்பு வெளியிட்டார். ‘465’என்கிற படத்திற்கு வசனம் எழுதுகிறார்.கிடைத்த இடை […]
Adhe Kangal First Look Teaser..
https://www.youtube.com/watch?v=mhzGzJK_B_4
கமல் ஹாசனும் கௌதமியும் பிரிந்தனர்..
நவம்பர் 1, 2016 வாழ்க்கையும் சில முடிவுகளும் ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு. கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்து விட்டப் பிறகு, நான் எடுக்க வேண்டியிருந்த இந்த முடிவு, என்னை முற்றிலும் நிலைகுலைய வைத்த ஒரு முடிவு. மிகுந்த ஆழமான உறவில் இணைந்திருக்கும் எவருக்கும் தங்கள் பாதைகள் திரும்பி வரவே முடியாத அளவிற்கு விலகி விட்டன […]
திறமையும் அழகும் இணை சேர்ந்த அமலாபால்..
திறமையும் அழகும் இணை சேர்ந்த அமலாபால் நடிப்பு கலையில் அழகை காட்டி தன் திறமையை கூட்டி திரைத்துறையில் ஜொலித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து அமர்க்களம் ஏதுமின்றி அமைதியாக வென்று வருபவர் நடிகை அமலா பால். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாக தயாரிக்கப்படும் “வட சென்னை” படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள “ஹெப்புலி” படத்தில் கதாநாயகி வேடம், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு […]