Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Year: 2016

கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற அதிரடி சண்டைக்காட்சி ..

கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற அதிரடி சண்டைக்காட்சி ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு […]

யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து ‘யாக்கை’ படத்தின் பாடல்களை வெளியிட்டனர்..

யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து ‘யாக்கை’ படத்தின் பாடல்களை வெளியிட்டனர் வலுவான தமிழ் சொற்களை தலைப்பாக கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் கொஞ்சம் குறைவு தான்….ஆனால் தலைப்புக்கு ஏற்றார் போல் அந்த சில திரைப்படங்களின் கதை களம் வலுவானதாக இருக்கும். அப்படி ஒரு தரமான கதையம்சத்தில் உருவாகி இருப்பது தான் இயக்குனர் குழந்தை வேலப்பன் இயக்கத்தில், ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரித்து இருக்கும் ‘யாக்கை’ திரைப்படம். மனதை வருடும் […]

‘ஜேம்ஸ் பாண்ட்டிற்காக’ இசையமைத்து இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா..

‘ஜேம்ஸ் பாண்ட்டிற்காக’ இசையமைத்து இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா பொதுவாகவே சமூக வலைத்தளங்களில், சில தனித்துவமான காணொளிகள் வைரலாக பரவுவதை நாம் பார்த்து இருக்கிறோம்…. ஆனால் தற்போது முதல் முறையாக ‘பான் பஹார்’ என்னும் ஒரு விளம்பர படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது…அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று, ஹாலிவுட் ‘ஜேம்ஸ் பாண்ட்’ புகழ் பியர்ஸ் பிராஸ்னன் இந்த விளம்பர படத்தில் நடித்திருப்பது…. மற்றொன்று, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த விளம்பர படத்திற்கு […]

ஹாலிவுட் நடிகருக்கு குரல் கொடுக்கிறார் ‘பாகுபலி’ புகழ் ராணா தகுபதி!

ஹாலிவுட் நடிகருக்கு குரல் கொடுக்கிறார் ‘பாகுபலி’ புகழ் ராணா தகுபதி! ரோன் ஹோவார்ட்ஸின் ‘இன்பெர்னோ’ படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக குரல் கொடுக்கிறார் ரோன் ஹோவார்ட்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘இன்பெர்னோ’. வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் ‘இன்பெர்னோ’ திரைப்படம், மொழிகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் புகழ் பெற்ற […]

Back To Top
CLOSE
CLOSE