Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Year: 2016

“காவியன்’ படத்திற்காக ஸ்டன்ட் சிவாவின் அதிரடி சண்டைக்காட்சிகள்..

நடிகர் ஷாம் தற்போது “2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் கா-வியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் STUN சிவா தலைமையில் ஒரு அதி பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி, […]

‘உச்சத்துல சிவா’ இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் ‘பணம் காய்க்கும் மரம்’..!

‘உச்சத்துல சிவா’ இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் ‘பணம் காய்க்கும் மரம்’..! ஹீரோவானார் விஜயகாந்த் பட டைரக்டர்..! இயக்குனர் ஜேப்பியை ஹீரோவாக்கிய ‘பணம் காய்க்கும் மரம்’ தயாரிப்பாளர்..! சந்தானம், சூரி நடிக்கவேண்டிய கேரட்டரில் நடித்த இயக்குனர் ஜேப்பி..! ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ “நீங்க தான் ஹீரோ” ; இயக்குனர் ஜேப்பியை உசுப்பேற்றிய தயாரிப்பாளர்..! கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜேப்பி.. சமீபத்தில் வெளியான கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ படத்தை இயக்கியதோடு, […]

பிறந்தநாள் கொண்டாடவில்லை ; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் : விஜய டி ராஜேந்தர் பேட்டி…

பிறந்தநாள் கொண்டாடவில்லை ; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் : விஜய டி ராஜேந்தர் பேட்டி இலட்சிய திரைவிட முன் னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர் களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ,பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார். அவர் பேசிய போது, ” பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லையா ஏன்? இன்று என் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை.கொண்டாடாததற்கு முதல்வர் உடல்நிலை காரணம். […]

அருண் விஜய் நடித்திருக்கும் குற்றம் 23 படத்தின் தெலுங்கு டப்பிங் நேற்று ஆரம்பமானது..

அருண் விஜய் நடித்திருக்கும் குற்றம் 23 படத்தின் தெலுங்கு டப்பிங் நேற்று ஆரம்பமானது அருண் விஜயின் ‘குற்றம் 23’ திரைப்படம், உருவாக ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் அறிவழகன் – அருண் விஜய் ஆகியோரின் அற்புதமான கூட்டணி தான் அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். புகழ் பெற்ற திகில் கதாசிரியரான ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி உருவாகி இருக்கும் இந்த மெடிக்கோ – […]

உச்சத்தை அடைந்த பிரபாஸ் – பாகுபலி மேடம் டுசாட்ஸ் – பாகுபலி மெழுகு சிலை..

உச்சத்தை அடைந்த பிரபாஸ் – பாகுபலி மேடம் டுசாட்ஸ் – பாகுபலி மெழுகு சிலை எப்போதுமே ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் அதற்கு உருமாறுவது, அதிகமான தேதிகள் ஒதுக்குவது என்பதற்கு முன்னணி நாயகர்கள் பலரும் ஒப்புக் கொள்வதில்லை. இதன் விதிகளை உடைத்து ‘பாகுபலி’ படத்துக்காக 2 ஆண்டுகள் ஒதுக்கினார் பிரபாஸ். S.S.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ படத்தின் வசூல் உலக திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்தது. அமிதாப் பச்சனில் தொடங்கி அனைவருமே இப்படத்தைப் பாராட்டி புகழ்ந்தார்கள். இந்தியளவில் சிறந்த படத்துக்கான […]

லென்ஸ் படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்த விருதினை நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.

மும்பை திரைப்பட விழாவில் லென்ஸ் படத்துக்கு விருது.. சிறந்த இயக்குநராக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு! மும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. 7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படங்கள் பங்கேற்றன. இந்த விழாவின் போட்டிப் பிரிவில் மாரிகொண்டவரு, வெய்ட்டிங், இறுதிச் சுற்று, பஹாதா ரா லுஹா, வைசாகி லிஸ்ட், சர்ப்ஜித், சோலை, தல்வார், ஏர்லிப்ட், மோர் […]

‘இனபெர்னோ’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது..

“இர்பான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிகர் லாரன்ஸ் ஆலிவர் சாரோடு பணியாற்றுவது போல் இருந்தது…” என்கிறார் உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ் டாம் ஹான்க்ஸ் உடன் இணைந்து இர்பான் கான் நடித்திருக்கும் ‘இனபெர்னோ’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான ‘டா வின்சி கோட்’ மற்றும் ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ்’ திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படங்களின் […]

துபாயின் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கின்றனர் ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர்..

துபாயின் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கின்றனர் ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர் சந்தானம் – வைபவி ஷந்திலியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் பாடல், முக்கியமான காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிக்காக, கடந்த சில நாட்களாக துபாயில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, நேற்றுடன் நிறைவு பெற்றது. துபாய் பாலைவனங்களின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வக்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் […]

Back To Top
CLOSE
CLOSE