சிறந்த இயக்குனர்,கதாநாயகன், வில்லன் என்று மூன்று விருதுகளை பெற்ற தனி ஒருவன் படம்…
நான் இயக்குனராக அறிமுகமான நாள் முதல் இன்று வரை நீங்கள் அளித்து அன்பிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் அரவனைப்பாலும், ஆதரவாலும் எனது இயக்கத்தில் வெளிவந்த “தனி ஒருவன்” திரைப்படம் 2015ம் ஆண்டின் வெற்றிப்படமாக அமைந்தது. தனி ஒருவன் படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும் விதமாக, IIFA Utsavam விருதுகள் நிகழ்ச்சியில், சிறந்த இயக்குனர் விருது எனக்கும், சிறந்த கதாநாயகன் விருது எனது தம்பி ஜெயம் ரவி அவர்களுக்கும், சிறந்த வில்லன் விருது அரவிந்த்சாமி அவர்களுக்கும் […]
சூப்பர் ஹீரோக்களின் சாகசத்தையும் தாண்டிய ‘டெட் பூல்’ திரைப்படம்
20th century பாக்ஸ் நிறுவனத்தார் தரமான ஆங்கிலப் படங்களை இந்தியாவில் விநியோகம் செய்து வருகின்றனர்.சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்றும் இருக்கும் மவுசை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு படங்கள் இவர்களது விநியோகத்தில் வெளி வந்து உள்ளது. வருகின்ற 12 ஆம் தேதி வெளி வர இருக்கும் ‘டெட் பூல்’ சூப்பர் ஹீரோக்களின் சாகசத்தையும் தாண்டிய ஒரு படமாகும். கூலி படைக்கு தலைமை தாங்கும் வெட் வில்சன் தன்னுடைய சின்ன வயதில் பல்வேறு சோதனகளுக்கு உட்பட்டவர். தன்னால் கொலை செய்ய […]
Thaami Movie Pooja Gallery
PANDIGAI Official Teaser
பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா – கமல்ஹாசன் புகழாரம்
மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், கீதன் பிரிட்டோ, ஈஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “ஓய்” இப்படத்தின் இசை வெளியீடு இன்று மிகவும் எளிமையாக நடைப்பெற்றது. இப்படத்தின் இசையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார். தன் வசிகர இசையால் பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கனவு படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா. 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்கள் அதற்கு […]
Banglore Naatkal Audio Launch Gallery
Oyee Movie Audio launch Gallery
இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு!
இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் ‘ நையப்புடை’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். டீஸரை வெளியிட்டு நடிகர் ஆர்யா பேசும் போது ” நையப்புடை டீஸர் […]