கதகளி படத்தை பற்றி நடிகை கேத்தரின் தெரசா சிறப்பு பேட்டி வீடியோ…
கதகளி படத்தை பற்றி இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா சிறப்பு பேட்டி வீடியோ…
அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து ஜனவரி14 முதல் ரஜினி முருகன்…
திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா சார்பில் என் .லிங்குசாமி வழங்கும் திரைப்படம் ரஜினி முருகன். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , கீர்த்தி சுரேஷ் , சூரி , ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புரளிகளை பொய்யாக்கி , தடைகளை தகர்த்தெறிந்து ரஜினி முருகன் வருகிற ஜனவரி 14 தேதி மிக பிரம்மான்டமான வெளியீடாக உலகமெங்கும் 800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உறுதியாக வெளியாகிறது.