Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: January 2016

நடிகர் சங்கத்தின் 9​0​ நாட்கள் நடவடிக்கைகள் குறித்து பொன்வண்ணன் விளக்கம்…

நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 9௦ நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை நினைவுகூர்ந்து பார்த்தால் இந்த 9௦நாட்களும் நாங்கள் சரியான அளவில் நிறைய வேலைகள் பார்த்துள்ளோம் என்றே சொல்லலாம். பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து அலுவலகம் சார்ந்த நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை முதலில் சீர்செய்துள்ளோம்.சென்னையில் திரைப்படங்களையே நம்பி வாழ்கின்ற துணை நடிகர்கள் வேலை செய்ததற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அது பல நிறுவனங்களிலும் , ஏ.ஆர்.ஓ எனப்படும் நியமன பொறுப்பாளர்களிடமும் […]

தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது – கவிஞர் வைரமுத்து

தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் தமிழ் […]

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் அச்சம் என்பது மடமையடா ஒற்றைப் பாடல்.

எஸ் டி ஆர் உடன் புது முகம் மஞ்சிமா நடிப்பில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து வெளியான ‘தள்ளி போகாதே’ சமூக வலைதளங்களில் மிக மிக பிரபலமான பாடலாக மாறி வருகிறது. இந்த பாடல் ரீமிக்ஸ், டப் ஸ்மாஷ்,என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் […]

25 வருடங்களுக்கு பிறகு படம் இயக்கும் முக்தா V.சீனிவாசன்…

சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன் ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ஜெமினிகணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படம் தயாரித்து இயக்கியவர் முக்தா.வி.சீனிவாசன். அவர் திரைப்பட துறைக்கு வந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்டார். 25 வருடங்களாக படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்குகிறார். ஸ்ரீ ராமானுஜரின் வாழ்கையை தழுவி “ மனித நேயர் ராமானுஜர் “ என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது ராமானுஜராக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கிறார்.பிரபல […]

Back To Top
CLOSE
CLOSE