Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: February 2016

அனிருத் இசையில் நரேன், விவேக் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘ரம்’

ஆல் இன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் திரைப்படம் ‘ரம்’. அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்க இளைஞர்களின் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த ரிஷிகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்க முக்கிய கதாப்பாத்திரங்களில் ‘பத்மஸ்ரீ’ விவேக் நடிக்கின்றனர். ‘சித்திரம் பேசுதடி’ ‘அஞ்சாதே’ ‘கத்துக்குட்டி’ என மாறுப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நரேன் முதன் முறையாக மாறுப்பட்ட முற்றிலும் சவால் நிறைந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.

“முத்துராமலிங்கம்” படத்தில் இளையராஜா இசையில் கமல் பாடிய பாடல்…

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”. இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா” என்று தொடங்கும் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமுண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் […]

எத்திராஜ் கல்லூரியில் நடந்த இறுதிச்சுற்று படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி – படங்கள்…

Kavingar Vairamuthu’s Mullivaaikaal Kavithai – Video

இந்த நூற்றாண்டில் சர்வதேச சமூகம் மறக்க முடியாத மிகப் பெரிய இனப்படுகொலை நிகழ்ந்த இடம் முள்ளிவாய்க்கால். அந்த இடத்தில் அடையாளங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் நினைவுகளின் சோகத்தை யார் அழிப்பது? – வைரமுத்து

அடுத்த மாதம் வெளி வர உள்ள சுவாரஸ்யங்கள் நிறைந்த த்ரில்லர் படம் “சவாரி”

த்ரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் இருக்கும் .கொலைக்காரன் யாரென்று தெரியாமல் , இவனாக இருக்குமோ , அவனாக இருக்குமோ என்று ரசிகர்களை யூகிக்க வைப்பதே இயக்குனர்களுக்கு பெரும் சவால்.அத்தகைய படங்களில் ஒன்றுதான் சவாரி. ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் தகுதி படைத்த படங்கள் என்றுமே வெற்றி பெரும் என்பது இந்தப் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம். அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன் கூறும் போது ‘ இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு எதிலும் […]

எல்லா தரப்பினரும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும் ‘எமன்’

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தை தயாரிக்கும் லைகா productions. திரைப் பட தயாரிப்பில் தன்னிகரற்று வளர்ந்து வரும் லைகா productions நிறுவனம் தரமான கதைகளையும் , வர்த்தக ரீதியாக வெற்றி பெறக் கூடிய நட்சத்திரங்களையும் , இயக்குனர்களையும் வைத்து படம் தயாரித்து வருகின்றனர். நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி , தொடரும் வெற்றிகளால் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து உள்ள விஜய் ஆண்டனியை தங்களது அடுத்த தயாரிப்பான ‘எமன்’ படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து உள்ளனர் […]

Back To Top
CLOSE
CLOSE