புதுப் புது பரிணாமப் பரிமாணங்களில் உருக் கொண்டு கருக் கொண்ட கதைகள், வியப்பூட்டும் படங்கள்… இவற்றின் ஆலவட்டம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது . ஆனால் குழந்தைகளுக்கான படங்கள் என்பதை மாசு மருவில்லாமல் புரிந்து கொண்டு அவர்களுக்காகவும் அவர்கள் வழியே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் மக்களுக்காகவும் படம் எடுக்கும் படைப்பாளிகள், மிகக் குறைவாகவும் சொல்லப் போனால் அரிதாகவுமே இருக்கிறார்கள். அந்த வகையில் குடும்பத்தோடு வந்து பார்த்து, பொங்கி சிரித்து பூரித்து ரசித்து […]
Oru Pakka Kathai Official Teaser
கமர்ஷியலாகவும், சமுதாயத்திற்காகவும் யோசிக்கிறார் தனுஷ் – பிரபுசாலமன் பெருமிதம்!!
மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்… ·புதுமுகங்கள் என்கிற தாரக மந்திரம் தளர்ந்து போனது ஏன் ? அந்த நினைப்பு எப்போதும் என்னக்கு உண்டு…சில கதைகளின் களம் புதுமுகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சில கதைகளில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படும். இப்போது நான் இயக்கும் படத்திற்கு கதாப்பாத்திரத்தை தாங்கி, பிரதிபலிக்க […]
“Veera sivaji” Movie Gallery
விக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக நடித்திருக்கும் ‘வீரசிவாஜி’
ரோமியோ ஜூலிட் வெற்றி படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி “ இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – D.இமான், எடிட்டிங் – ரூபன், வசனம் – ஞானகிரி, சசி பாலா, பாடல்கள் – யுகபாரதி, கபிலன், […]
‘Metro’ Movie Gallery
செயின் பறிப்பு சம்பவம் நடப்பது போன்ற காட்சி – சுற்றிவளைத்து அடிக்க வந்த பொதுமக்கள்!
படப்பிடிப்புக் குழுவினரை சுற்றிவளைத்து அடிக்க வந்த பொதுமக்கள்! தப்பித்து வந்த படக் குழு! படப்பிடிப்புக் குழுவினரைத் துரத்தி சுற்றி வளைத்து பொதுமக்கள் அடிக்க வந்தனர் விட்டால் போதும் என படக் குழு தப்பித்து வந்துள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை போன்ற பெரிய நகரங்களில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை போன்றவை மட்டுமல்ல செயின் பறிப்பும் அதிகரித்து வருகிறது .தங்கம் தொடர்பான பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாக வைத்து ‘மெட்ரோ’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.இப்படத்தை […]
V4 Films Awards Event Gallery
இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க மும்மொழிகளில் தயாராகும் பிரம்மாண்டமான படம்…
தமிழ் திரை உலகின் திறமைமிக்க பிரபலங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டு , மொழிக்கு அப்பாற்பட்டு சென்று தங்களது வெற்றிக் கொடியை நாட்டுவது உண்டு. அந்த வகையில் நடன இயக்குனர், நடிகர் , இயக்குனர் என்று எல்லா வகையிலும் தேசமெங்கும் கொடிகட்டி பறக்கும் பிரபு தேவா என்றென்றும் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர். தனக்கு பிடித்த , பொருந்திய வேடங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்கும் பிரபு தேவா , இயக்குனர் விஜய் இயக்கத்தில் தமன்னா உடன் இணைந்து நடிக்க இருப்பதுக் […]