டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன்,நயன்தாரா, ஆன்டிரியா,சூரி நடித்திருக்கும் “இது நம்ம ஆளு”படத்தின் பாடல் ஒலி நாடா உரிமை ரூபாய் ஒரு கோடி ஐம்பது லட்சம் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது, இப்படத்திற்கு டி,ராஜேந்தரின் இளைய மகனும் சிலம்பரசனின் சகோதரருமான குறளரசன் இசையமைத்துள்ளார்.முதல் படத்திலேயே இவ்வளவு அதிக விலைக்கு பாடல் ஒலி நாடா விற்பது இதுவே முதல் முறை. இந்த ஒலிநாடா உரிமையை”லகரி”இசை நிறுவனம் வாங்கியுள்ளனனர். “”லகரி” நிறுவனம் ஏ,ஆர்,ரஹ்மானின் முதல் படமான […]
“Arthanaari” Movie Gallery
விஜய சாந்திக்குப் பெருமை சேர்க்கும் அருந்ததியின் அர்த்தநாரி…
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி . கிருத்திகா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குனர் பாலாவிடம் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றியவர் இவர். படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி ” அர்த்தநாரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மை சம்பவங்கள் […]
Jil Jung Juk – Shoot The Kili Official Song Lyric Video
Azhiyatha Kolangal Movie Gallery
பாலுமகேந்திராவின் மாணவர்கள் உருவாகியிருக்கும் “அழியாத கோலங்கள்” திரைப்படம்…
திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குனர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… ’’ பாலுமகேந்திராவிடம் ஒரு உதவியாளராக பணியாற்றவில்லையென்றாலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடம் அவரோடு நட்பைத் தொடர்ந்தவன். பாலுமகேந்திராவின் படங்களைப் போலவே தரமான, மிக இயல்பான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனது முதல் படமான இந்த அழியாத கோலங்கள் அப்படி அமைந்து விட்டதில் எனக்கு மிகுந்த […]
Paarkalaam Pazhagalam Movie Gallery
52nd Successful Stage Show of YGM’s Soppana Vazhvil Event Gallery
Vidiyum Varai Vinmeengalaavom (aka) Uriyadi Movie Gallery
லவ், திரில்லர், காமெடி கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ள “ஒன்பதிலிருந்து பத்துவரை”
கால்டாக்சி ஒட்டுனரான ஹீரோ ரேடியோ ஜாக்கியான ஹீரோயினை தனது காரில் அழைத்துச் செல்கிறான். பயணத்தின்போது, இருவரும் முரண்படுகிறார்கள். பிறகு ஹீரோ தன்னுடைய ஃபேன் (Fan)என தெரிந்து கொண்ட ஹீரோயின் அன்பாக பேச, அதை ஹீரோ தவறுதலாக புரிந்து கொள்கிறான். இந்தகட்டத்தில் ஒருபெரிய அதிர்ச்சியையும் ஹீரோயினுக்கு ஏற்படுத்துகிறான். ஹீரோவின் இந்த செயல் பாடுகளுக்கு இடையில், சிட்டி போலிஸ் கமிஷ்னர் ஹீரோவை தேடுகிறார் ஒரு சீரியல் கொலை விஷயமாக. இப்படி ஏகப்பட்ட அழகான சிக்கல்களும், அதிர்ச்சிகளும் கலந்து சொல்லும் கதை […]