னது ஒவ்வொரு படத்தின் மூலமும் மாறுபட்ட கதையம்சங்களை கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றி பெறும் இயக்குனர் சுசீந்திரன் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயின்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடந்தது. உதயநிதியுடன் விஷ்ணு விஷால் ஒன்றாக இணைந்து நடிக்கும் இந்தப் படம் ‘மன்மதன் அம்பு’, 7ஆம் அறிவு’, ஒரு கல் ஒரு கண்ணாடி’, போன்ற வெற்றி படங்களை தந்த ரெட் ஜெயின்ட் மூவிஸின் 12ஆம் […]
மோகன் ராஜாவின் நேர்த்தியான இயக்கத்தில் உருவான தனி ஒருவன் படமே என்னை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது !!! மலையாள நடிகர் பாஹாத் பாசில் அறிவிப்பு.
மலையாள திரை உலகில் இருந்து தமிழ் திரைக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. மம்மூட்டியின் மகன் Dulquer Salmaan , நிவின் பாலி ஆகியோருக்குக் கிடைக்கும் வரவேற்ப்பு மற்ற நடிகர்களுக்கும் இங்கு வரக் காரணமாகி கொண்டு இருக்கிறது. காதலுக்கு மரியாதை, வருஷம் 16, மற்றும் பல்வேறுப் வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாசிலின் மகனான பஹாத் பாசில் தமிழில் அறிமுகமாக இருக்கும் அடுத்த நாயகன் ஆகிறார். தனக்கென பொருந்தும் கதாப் பாத்திரத்தில், கதையின் […]
என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை , ரசிகர்களை நான் வணங்குகிறேன் , சூர்யா 24 பேச்சு !!
விழாவில் நடிகர் சூர்யா பேசியது , படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்ப்பு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் உழைத்த உழைப்புக்கான பலன் இது எனலாம். வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அழகான பாதையை அமைத்து கொடுத்தது ரசிகர்கள் தான். “ சரியான படம் பண்ணின வெற்றி பெற வைங்க , தப்பான படத்தை நான் பண்ணினா கூட என்னையும் ஆதரிக்காதிங்க , அப்படி தப்பான படத்தை நீங்க ஆதரிக்காம இருந்தால் தான் […]
Actor Suriya “24” Movie Audio launch Stills.
Iraivi – Audio Launch Announcement | Santhosh Narayanan Musical | Directed by Karthik Subbaraj
‘ஒரு லைக் ஒரு கமண்ட்’என்கிற பெயரில் ஒரு குறும்படம் எடுத்து திரையுலகினர் மத்தியில் திரையிட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று இருக்கிறார் மாஸ்ரவி .
இப்போதெல்லாம் சினிமாவுக்கு வருகிறவர்கள் குறும்படம் எடுத்து தங்களது திறமைக்கு அடையாளம் தேடிக் கொண்டு வருகிறார்கள்;வாய்ப்பு பெறுகிறார்கள். அந்த வகையில் காத்திக் சுப்பராஜ், பாலாஜி மோகன், நலன் குமாரசாமி போன்றவர்கள் சினிமாவில் வெற்றி பெற்று வருகிறார்கள். இந்த வகையில் ‘ஒரு லைக் ஒரு கமண்ட்’என்கிற பெயரில் ஒரு குறும்படம் எடுத்து திரையுலகினர் மத்தியில் திரையிட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று இருக்கிறார் மாஸ்ரவி . சினிமாவே பார்க்காமல் விமர்சனம் என்கிற பெயரில் திரையுலகிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பொறுப்பற்று செயல்படும் […]
“Thala Pola Varuma” Movie Posters.
Doctorate To Eli Movie Producer G Sathiskumar By International Tamil University USA Photos.
இளையதளபதி விஜய் நடிக்கும் ” தளபதி 60″ படத்தின் பூஜை புகைப்படங்கள்.
இளையதளபதி விஜய் நடிக்கும் ” தளபதி 60″ படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது
இளையதளபதி விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல நிறுவனமான B. வெங்கட்ராம ரெட்டி வழங்க விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று(11-04-2016) பூந்தமல்லி EVP ஸ்டுடியோவில் […]