முக்தா சீனிவாசன் இயக்கும் “ தூப்புல் வேதாந்த தேசிகன் “ கலையுலகில் முக்தா சீனிவாசன் கால் பதித்து 70 வருடங்களாகிறது 1947 ல் கலையுலகில் நுழைந்த அவர் இன்றுவரை தனது கலைப் பயணத்தை தொடந்து கொண்டிருக்கிறார். முக்தா பிலிம்ஸ் துவங்கப்பட்டது 1960 ம் ஆண்டு ஏப்ரல் 4 ம் தேதி பனித்திரை படத்தின் மூலம் 57 வருடங்களைக் கடந்தும் முக்தா பிலிம்ஸ் தனது கலை பயணத்தை தொடர்கிறது. முக்தா பிலிம்ஸ் பட நிறுவனம் – வேதாந்த தேசிகர் […]
மே 6 ஆம் தேதி வெளியாகிறது ‘கோ 2’
உலகிலேயே பிரிக்க முடியாதவை என்ன தெரியுமா? அரசியலும் மீடியாவும் தான். அரசியல் தளத்தில்தான் மீடியாவின் சக்தி கட்டியெழுப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனை பிபிசி நிருபர் ஃப்ராஸ் எடுத்த புகழ்பெற்ற பேட்டிதான் பல அரசியல் த்ரில்லர்களுக்குக் காரணமாக அமைந்தது. அதை அடிப்படையாக வைத்து இங்கு, தமிழ் சினிமாவிலும் வெற்றிப் படங்களை உருவாக்கியுள்ளனர். கே.வி ஆனந்த் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அரசியல் த்ரில்லரான கோ படத்தைத் தந்த எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தங்களின் ஆர் […]
Manithan – Official Trailer | Udhayanidhi Stalin, Hansika | I Ahmed | Santhosh Narayanan
Vetrivel Official Theatrical Trailer | M.Sasikumar | Mia George | D.Imman | Vasanthamani
‘பிரேமம்’ புகழ் நிவின் பாலியின் ‘ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம்’ நாளை வெளியீடு
‘நேரம்’ படம் மூலம் தமழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘பிரேமம்’ படத்தின் வாயிலாக அனைத்து பெண்களின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டு போன நடிகர் நிவின் பாலி. இவருடைய படங்களான ‘வடக்கன் செல்பி’ மற்றும் ‘ஆக்க்ஷன் ஹீரோ பிஜு’ சக்கைபோடு போட்ட நிலையில், தற்போது வெளியாக உள்ள ‘ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம்’, கேரள மற்றும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் வினீத் ஸ்ரீநிவாசனும், நிவின் பாலியும் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளனர். […]
“ஷாலின் சோயா” புகைப்படங்கள்..
‘ராஜா மந்திரி’ மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார் ஷாலின் சோயா
“தமிழ் மொழி எனக்கு கடினமாக இருந்தாலும், அதன் மீது நான் காதல் வயப்பட்டிருக்கிறேன்! விரைவில் வெளியாக இருக்கும் ராஜா மந்திரி திரைப்படம் மூலமாக தான், தமிழ் ரசிகர்கள் என்னை எவ்வாறு ஏற்று கொள்கிறார்கள் என்பது தெரியும்”, என்கிறார் கேரளத்து அழகு புயல் ஷாலின் சோயா. இயக்குனர் சுசீந்தரனின் உதவியாளரான உஷா கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க, Etcetera Entertainment V மதியழகு, R ரம்யா மற்றும் இணை தயாரிப்பாளர் PG முத்தையா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். […]
ஒரே ஒரு நடிகர் மட்டுமே நடித்துள்ள உலகின் முதல் தமிழ்ப்படம் ‘மற்றொருவன்’ !
தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. அத்தி பூத்தாற்போல, குறிஞ்சிப்பூ போல வித்தியாச முயற்சி என்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. அப்படி ஒரு மாறுபட்ட முயற்சியாக ‘மற்றொருவன்’ என்கிற பெயரில் ஒரே ஒரு நடிகர் நடித்து ஒரு படம் உருவாகியிருக்கிறது. கதைப்படி ஒரே ஒரு பாத்திரம் தான் திரையில் தெரியும். அப்படிப்பட்ட பாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருக்கிறார். மரியா பிலிம் கம்பெனி சார்பில் வேல்முருகன், கே. எம். செபஸ்டின், திருப்பூர் மோகன் தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் மஜோ மேத்யூ இயக்கியுள்ளார். […]
“குகன்” படத்தின் புகைப்படங்கள்….
கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் “குகன்” ஏப்ரல் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது
கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் “குகன்” என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற “வண்ணத்துப்பூச்சி” படத்தை இயக்கியவர். “வண்ணத்துப்பூச்சி” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இளைஞர்களின் மன ஓட்டத்தை அறிந்து கலகலப்பாக எடுக்கப்பட்ட படம்தான் “குகன்”. கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம், கலா குடும்பத்திலிருந்து அறிமுகமாகிறார் அரவிந்த் கலாதர். இவர் நடனத்தில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த நேத்ரா என்கிற சுஷ்மா அறிமுகமாகியுள்ளார். இவர்களின் யதார்த்தமான […]