Enakku Innoru Per Irukku – Official Teaser | G.V. Prakash Kumar, Ananthi | Sam Anton
லிபி சினி கிராப்ட்ஸ் V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும் “சாவடி”
லிபி சினி கிராப்ட்ஸ் V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும் “சாவடி” 800 படங்களுக்குமேல்நடனஇயக்குனராகபணிபுரிந்தஸ்ரீதர்தற்போதுஇயக்குனர்அவதாரம்எடுத்துள்ளார். சாவடிஎன்றுபெயரிடப்பட்டுள்ளஇந்தபடத்தின்பூஜைஇன்றுஏ.வி.எம்இல்தொடங்கியது. இப்படத்தைஇயக்கிகதாநாயகனாகவும்நடிக்கிறார்ஸ்ரீதர். படத்தைபற்றிஇவர்கூறுகையில், இன்றையகாலத்தில்செல்போன்எப்படிதவிர்க்கமுடியாதஅங்கமாகமாறிவிட்டதோ, அதேபோல்பைக்இளைஞர்கள்மத்தியில்நகமும்சதையுமாகஒன்றிவிட்டது. குறிப்பாகஸ்ட்ரீட்ரேஸ்பைக்என்றால்இளைஞர்களுக்கிடையேதனிஉற்சாகமேவந்துவிடும். ஸ்ரீதர்இயக்கவிருக்கும்இந்தபுதியபடமும்இளைஞர்களைமையப்படுத்தியேஎடுக்கப்படுகிறது. சாலைகளில்வேகமாகசெல்லும்இளைஞர்கள்அதன்பின்விளைவுகளைபற்றிகவலைப்படுவதில்லைமேலும்இதனால்பொதுமக்கள்மற்றும்பெற்றோர்கள்எப்படிபாதிக்கப்படுகிறார்கள்என்பதைபற்றியகதையேஇந்தபடம். இப்படிஒருவிழிப்புணர்வுசார்ந்தபடத்தைஇயக்கஎன்னைதூண்டியதுஎன்கண்எதிரேநடந்தவிபத்துஒன்றுதான்காரணம். இந்தபடத்துக்காககிட்டத்தட்ட 7 வருடம்ரேசில்ஈடுபடும்இளைஞர்களுடன்என்னுடையநேரத்தைசெலவழித்திருக்கிறேன். இந்தபடத்துக்காகமொத்தம் 50 இளைஞர்களைநான்தேர்வுசெய்துவைத்திருந்தேன். அதில்டில்லிகணேஷ்என்றஇளைஞர்நிஜமாகவேரேஸில்ஈடுபடும்போதுஇறந்துவிட்டார்என்றதகவல்வந்தபோதுமிகவும்வருந்திவிட்டேன். மொத்தம் 45 முதல் 50 நாட்கள்வரைஇந்தபடத்தின்படப்பிடிப்புநடத்ததிட்டமிட்டிருக்கிறோம். வருகிற 18ம்தேதிதொடங்கிஒரேஷெட்யூலில்முடிக்கதிட்டமிட்டுள்ளோம். இப்படம்ஜூலையில்திரைக்குவருகிறது. இப்படத்தில்நடிகைஷில்பா, மொட்டைராஜேந்திரன், பிண்டு, ஜித்தேஷ், தீரன்மற்றும்பலர்நடிக்கிறார்கள்.
ஜெயம்கொண்டம் தொகுதியில் கவிஞர் ஜெயம்கொண்டான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஜெயம்கொண்டம் தொகுதியில் கவிஞர் ஜெயம்கொண்டான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். வேட்புமனுவை தாக்கல் செய்யும் கவிஞர் ஜெயம்கொண்டானுடன் நடிகர் கஞ்சாகருப்பு.
ஜிப்ரான் இசை அமைக்கும் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் ஆறு நாடுகளில் வெளியீடு
ஜிப்ரான் இசை அமைக்கும் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் ஆறு நாடுகளில் வெளியீடு “சர சர சார காத்து வீசும் போது, சார பாத்து பேசும் போது” என்ற வாகை சூடவா திரைப்பட பாடல் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான். தன்னுடைய மெல்லிசை மெலோடியால் தமிழ் சினிமாவில் விரைவில் வளர்ந்து, உத்தம வில்லன், பாப்பநாசம், தூங்காவனம் மற்றும் விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் மூலம் பத்மபூஷன் உலகநாயகன் கமலஹாசனுடன் தொடர்ந்து கைக்கோர்த்து […]
கன்னட சினிமாவை கலக்க தயாராக உள்ளது அருண் விஜயின் ‘சக்ரவ்யுஹா’
கன்னட சினிமாவை கலக்க தயாராக உள்ளது அருண் விஜயின் ‘சக்ரவ்யுஹா’ கௌதம் மேனன் இயக்கத்தில் ,அஜித் குமார் கதாநாயகனாக நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து, அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களின் கரகோஷத்தையும் பெற்ற அருண் விஜய் தற்போது கன்னட சினிமாவில் ‘சக்ரவ்யுஹா’ திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே இவர் அறிவழகன் இயக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் 36 மணி நேர தொடர் சண்டை காட்சியில் நடித்தது பரவலாகப் பாராட்டப்படுகிறது. இவர் […]
விஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் தமன்னா
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம் “ கத்திசண்டை “ இந்த படத்தில் நாயகனாக விஷால் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார். மற்றும் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை காமெடி, கமர்ஷியல் படமாக சுராஜ் இயக்குகிறார். படத்தின் படிப்பிடிப்பு மே மாதம் 2 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து […]
Saavi Movie Gallery…
Nadigar Sangam Cricket Success Meet Gallery..
I Would Like To Thank My nanba VIJAY For Making My Children’s Happy..
Hi..Friends and Fans! my 60 children’s wanted to watch the latest movie Theri.. I called and informed ILAYA THALAPATHY VIJAY he said okay nanba I’ll arrange. I thought he ll arrange the tickets but surprisingly he arranged a theater a special show only for my children’s.. My all children’s and me are very happy .. […]