‘ஹோலா அமிகோ’ என்பதற்கு நம் உணர்ச்சியை வெளிப்படுத்தல் என்று அர்த்தம். உணர்வுகள் பலவிதம் , அது ஆளுக்கு ஆளு, இடத்துக்கு இடம்,என்று மாறுப பட்டுக் கொண்டே இருக்கும்.சில வார்த்தைகள் மொழிக்கு அப்பாற்பட்டு நமக்கு புத்துணர்ச்சி தரும். இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் அனிருத் , இசைக்கு உகந்த வார்த்தை எந்த மொழியில் இருந்தாலும் அந்த வார்த்தையை இசை மொழிக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வமுடையவர்.க்யூபா நாட்டில் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது கூறும் வார்த்தைதான் ‘ஹோலா […]
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் சென்னை மக்களை ரொம்பவே பாதித்து விட்டது.
உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு,குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டது சென்னை. சில இடங்களில் உயிரைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த மழை. இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல,மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்துனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள். வெள்ளத்தினைத் தாண்டி,உலகில் இருக்கும் அத்தனை பேரின் […]
CHIYAAN VIKRAM’S SPIRIT OF CHENNAI EVENT Gallery..
Kollidam Movie Audio Launch Gallery..
Kandaen Kaathal Kondaen Movie Gallery .
Saalaiyoram Movie Gallery.
Pro Film News Anandan, Glamour Krishnamurthy and Cine News Selvam Photo Opening Ceremony Gallery.
Chennai to Singapore Movie Working Gallery .
உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை வென்ற முதல் தமிழ் இயக்குனர் அருண் சிதம்பரம் இரண்டு ‘ரெமி’ விருதுகளை வென்றது இவரின் ‘கனவு வாரியம்’ திரைப்படம்
டைரக்டர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகப் புகழ் பெற்ற இரண்டு ‘ரெமி’ விருதுகளை வென்றுள்ளது. தமிழக கிராமங்களில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்ட ‘கனவு வாரியம்’ திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்டினம் ரெமி’ விருதையும், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் குழந்தைகளுக்கான சிறந்த பாடல் பிரிவில், ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருதையும் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் […]