Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: April 2016

ஒளிப்பதிவாளர் PG முத்தையா தற்போது ‘ராஜா மந்திரி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்

ஒளிப்பதிவாளர் PG முத்தையா தற்போது ‘ராஜா மந்திரி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் “தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள, தவள ரெண்டும் பொந்துக்குள்ள, சூ சூ மாரி!” என்ற ‘பூ’ திரைப்பட பாடலைதெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. பாடல் மட்டுமின்றி அந்த திரைப்படத்தின் அழகிய காட்சிகளுக்கும் சொந்தக்காரரான ஒளிப்பதிவாளர் PG முத்தையா தற்போது ராஜா மந்திரி திரைப்படம் மூலம்தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்திருக்கிறார். “என் பெற்றோர் மற்றும் என் மனைவி எனக்கு பக்கபலமாக இருந்தனர்.அப்பா பள்ளிகூட வாத்தியார்; நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், […]

ஒரு கிடாயின் கருணை மனு

ஒரு கிடாயின் கருணை மனு உலக அளவில் தரமான , மிகுந்தப் பொருட் செலவில் ஏராளமானப் படங்களை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தமிழில் தங்களது தடத்தை பதிக்க வருகிறது. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்றத் தலைப்பு இடப்பட்டு உள்ள இந்தப் படத்தின் கதை, நமது கலாச்சாரத்தின் முக்கியமான குறிப்பேடுகளை மையப் படுத்தி தயாரிக்கப் படும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார் விதார்த். மைனா, வீரம் ,ஆள் , முதல் தற்போது காக்கா முட்டை மணிகண்டன் […]

‘குக்கூ’ எனும் மாபெரும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’.

குக்கூ’ எனும் மாபெரும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (20-04-2016) சென்னையில் நடைபெற்றது. குருசோமசுந்தரம்,காயத்ரிகிருஷ்ணா,ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுகபாரதி எழுதியுள்ள பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்தில் பாடிய பாடகர்களை எல்லாம் அறிமுகப்படுத்திவிட்டு பேசத் […]

இந்த நல்ல குணமே அவரை இந்த உயரத்துக்கு உயர்த்தி சென்று உள்ளது.

ரெமோ தனது எல்லாத் திரைப்படங்களிலும் கடைசிக் காட்சியிலாவது தோன்றுவது இயக்குனர் கே எஸ் ரவிகுமாரின் வழக்கம். அது மிகவும் ராசியானது என்றும் கூறப்படுவது உண்டு.இவர் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் இணையாக நடிக்க, 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் ‘ரெமோ’ படத்திலும் ஒரு முக்கியக் கதாப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் ரவிகுமார் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு , படப்பிடிப்புக் குழுவினரை பரவசப் படுத்தி இருக்கிறது. ரெமோ படத்தில் ஒரு நடிகராக அவருக்கு […]

Back To Top
CLOSE
CLOSE