பிரபாஸ் – பிரபு – காஜல் அகர்வால் நடிக்கும் “ பிரபாஸ் பாகுபலி “ ஒரு தென்னிந்திய படம் உலக அளவில் வசூல் சாதனையை ஏற்படுத்திய படம் “ பாகுபலி “ அந்த படத்தின் நாயகன் பிரபாஸ் உலகளவில் பிரபலமானார். பிரபாஸ் தெலுங்கில் நடித்து மெகா ஹிட் ஆனா “ டார்லிங் “ என்ற படம் தமிழில் “ பிரபாஸ் பாகுபலி “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. செல்வந்தன், இது தாண்டா போலீஸ், புருஸ்லீ, மகதீரா, […]
இளம் இசைக் கலைஞர்களின் கனவுகளை நினைவாக்க வருகிறது ‘டூப்பாடூ’
தமிழ்த்திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் மதன் கார்க்கி. இவரும், இவருடைய நண்பர் கௌந்தேயாவும் இணைந்து ‘டூப்பாடூ’(doopaadoo.com) என்னும் பாடல் தளத்தை வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்க உள்ளனர். சமீபத்தில், பிரபலங்கள் மற்றும் சமூகவலைத்தள வாசிகள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய இந்த டூப்பாடூ, இளம் இசைக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஓரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். உலகெங்கும் இசைப் பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் […]
Director Atlee Thanks Giving Meet For THERI Movie Success Gallery .
Prabhas Bahubali Movie Audio Launch Gallery.
“Joker” Movie Audio From Tomorrow.
அனைவரையும் மிரட்ட வரபோகும் திரைப்படம் ‘களம்’.
‘களம்’ திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியிடப்பட்டது தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் திகில் படவரிசையில், அனைவரையும் மிரட்ட வரபோகும் திரைப்படம் ‘களம்’. அறிமுக இயக்குனர் ராபர்ட் ராஜ் இயக்கி, அருள் மூவீஸ் P.K சந்திரன் தயாரிக்கும் இந்த படத்தின் டிரெயிலர் நேற்று பிரசாத் லேப்பில் வெளியிடப்பட்டது. படத்தின் நாயகன் ஸ்ரீநிவாசன், நாயகி லக்ஷ்மி பிரியா மற்றும் பூஜா, கதாசிரியர்-தயாரிப்பாளர் சுபிஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர் முகேஷ், இசை அமைப்பாளர் பிரகாஷ் நிக்கி, கலை இயக்குனர் செந்தில் ராகவன், எஸ்கேப் […]
Latin American Film Festival Inauguration Gallery ..
முதலிரவு பாடல் காட்சியில் நடித்த நாய்க்குட்டிகள்..
முதலிரவு பாடல் காட்சியில் நடித்த நாய்க்குட்டிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்ததுடன், தியேட்டர்களை நடத்திவந்த A.வெற்றிவேல் தனது வெற்றிவேல் 576 மெகா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு “ நாய்க்குட்டிபடம் “ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.காதலர்களாக நிதின் சத்யா ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், மகாநதி சங்கர், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி, […]