புதுமுகங்கள் நடிக்கும் “ மானசி “ மூவி மேஷன்ஸ் – எம்.ஜே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ மானசி “ நரேஷ்குமார் என்ற புதியவர் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கும் ஹாரிசா நாயகியாக இதில் அறிமுகமாகிறார். மற்றும் தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் – இருவி / ஒளிப்பதிவு – கண்ணன் பட்டேல் இசை – ஷிவ்ராம் […]
ராகவா லாரன்ஸ் கட்டும் இலவச பள்ளி கட்டிட பணி இன்று துவக்கம்..
ராகவா லாரன்ஸ் கட்டும் இலவச பள்ளி கட்டிட பணி இன்று துவக்கம், ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக இலவச பள்ளி கட்டும் பணியை இன்று துவங்கி இருக்கிறார். தனது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் தான் பள்ளிக்கூடம் கட்ட இருக்கிறார். PRE KG முதல் 5 […]
இசையை மட்டுமே வாழ்க்கையாக கொண்டுள்ள ஜஸ்டின் பிரபாகரன்..
இசைத்தமிழின் பிறப்பிடமான மதுரை மண்ணில் இருந்து உருவெடுத்துள்ள இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். தனது சிறுவயதிலிருந்தே தேவாலயங்களில் கீபோர்ட் மற்றும் கிட்டார் வாசித்து வந்த ஜஸ்டின், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் துணையால் சென்னை – தரமணியில் சவுண்ட் இன்ஜினியரிங் முடித்து, பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக மூன்றரை வருடம் பணி ஆற்றினார். அதன் பின்பு, தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் […]
“அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” – சொல்கிறார் மிஷா கோஷல்.
துணை வேடங்களில் நடித்திருந்தாலும் தனக்குரிய பாகத்தை சிறப்பாக நடித்து, சினிமா ரசிகர்கள் இடையே ஓர் இடத்தை பிடித்த மிஷா கோஷல் தற்போது ‘உன்னோடு கா’ படத்தில் கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்து இருக்கிறார்.. நான் மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி மற்றும் ராஜா ராணி போன்ற படங்களில் துணை நடிகையாக தோன்றி, தனது கடின உழைப்பாலும், தத்ரூபமான நடிப்பாலும் மிஷா கதாநாயகியாக உருவெடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. நெடுஞ்சாலை புகழ் ஆரி, பால சரவணன், மாயா […]
Theri Movie Press Meet Gallery.
Engitta Modhathey | Motion Poster | Natty, Rajaji
M. சசிகுமார் நடிக்கும் “வெற்றி வேல்” திரைப்படத்தின் புகைப்படங்கள்..
“LEBARA NATCHATHIRA CRICKET” Practice Gallery..
நாங்கள், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் “லிபாரா நட்சத்திர கிரிக்கெட்”- ல் பங்குபெறும் மற்ற நடிகர்களும் இப்போட்டியை ஒரு மிகமுக்கியமான ஒன்றாகவே பார்க்கிறோம். நாங்கள் அனைவரும் தினமும் இங்கு வந்து சீரியஸாக பயிற்சி மேற்கொள்கிறோம். நாங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்து , கடுமையாக உழைத்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உழைக்கிறோமோ அதே போல் தான் இப்போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறோம். கடந்த மூன்று வாரங்களாக நடிகர்கள் […]
Superstar Rajinikanth Receiving Padma Vibushan Award Gallery..
‘த ஜங்கிள் புக்’ படம் வெளியான முதல்நாளில் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
த ஜங்கிள் புக்’ படம் வெளியான முதல்நாளில் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் கார்ட்டூன் வடிவில் டிவியில் வெளியான கதை, ‘த ஜங்கிள் புக்’.இப்போது அதை மாடர்ன் வடிவில் படமாக்கியுள்ளனர். இந்தப்படம்,உலகம் முழுவதும் வரும் 16ம் தேதி தான் ரிலீசாக இருக்கிறது. இந்திய காடுகளில் கதை நடப்பதாலும் படத்தில் மோக்லி கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் நீல்சேத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதாலும்,ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இங்கு ரிலீஸ் ஆனது. […]