Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: June 2016

” கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மறுக்க நான் முட்டாள் அல்ல.நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி..

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி ரம்யா கிருஷ்ணன் வழி என் வழி!-சுஜா வருணி அண்மையில் வெளியாகியுள்ள ‘பென்சில்’ படத்தில் ஜீ.வி. பிரகாஷ்– ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர் சுஜா வருணி. இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது போல நல்ல வாய்ப்புக்காக பொறுமையாகக் காத்திருக்கிறார். சுஜா வருணி இது பற்றிக் கூறும் போது ” எனக்குப் புலம்பும் […]

திருமணம் என்பது ஒருநாள் கூத்து போலவே தோன்றும். இந்த கோணத்தில் கதை சொல்லும் படமாக உருவாகி இருப்பதுதான் ‘ஒரு நாள் கூத்து’ படம்.

கல்யாணம் பற்றிய கலகலப்பான கதை ‘ஒருநாள் கூத்து’ தினேஷ்-மியா ஜார்ஜ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படம்! திருமணம் என்றதும் இனம்புரியாத மகிழ்ச்சி எழுவதும் காரணம் தெரியாத கனவு மலர்வதுமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வித பதற்றமும் மன அழுத்தமும் வந்து ஆணோ பெண்ணோ இருவரையுமே சூழ்ந்து கொள்கின்றன. எப்படியாவது திருமணம் நடக்க வேண்டும் என்கிற உந்துதலும் நெருக்குதலும் பலருக்கும் நெருக்கடி தருகின்றன. சற்றுத் தள்ளி நின்று பார்த்தால் ,திருமணம் என்பதே […]

சமீப காலமாக வீடியோ ஆல்பம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

சமீப காலமாக வீடியோ ஆல்பம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் , அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் தங்களது அலைப் பேசி வாயிலாக வீடியோ ஆல்பம் மூலம் வெளி வரும் பாடல்களை கேட்டு மகிழ்கின்றனர். கல்ச்சர் மிசின் நிறுவனம் இத்தகைய தனியார் இசை ஆல்பங்களை ரசிகர்களுக்கு வழங்கி இசை ஆர்வத்தை கூட்டி வருகிறது.அன்றில் என்றத் தலைப்பிட பட்டு உள்ள புதிய இசை ஆல்பம் கல்ச்சர் மெசின் நிறுவனத்தினரால் இன்று வெளி இடப் படுகிறது. தனது ஜோடிப் பறவையை […]

திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வெண்டும் சினிமா வினியோகஸ்தர்கள் பொதுக்குழுவில் தீர்மானம்..

திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வெண்டும் சினிமா வினியோகஸ்தர்கள் பொதுக்குழுவில் தீர்மானம்…… மதுரை, ஜூன்.1- திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வெண்டும் சினிமா வினியோகஸ்தர்கள் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடிகர்கள் சம்பளம் மதுரை-ராமநாதபுரம் யுனைடெட் சினிமா வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தலைவர் செல்வின்ராஜ் தலைமை தாங்கினார். செயளார் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார் வரவேற்று பேசினர். கூடத்தில் […]

Back To Top
CLOSE
CLOSE