Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Month: July 2016

” காற்று வெளியிடை..” படத்திற்கு ஊட்டியில் எடுக்கப்பட்ட பகுதியில் கலை இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

கனவு நிஜமானது. பிரபல இயக்குனர் திரு. மணிரத்தினதோடு பணிபுரிவது திரைத்துறை சார்ந்த அனைவர்க்கும் ஒரு கனவாகும். அவரோடு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி அந்த கனவை நிஜமாக்கியது கலை இயக்குனர் அமரனுக்கு. பிரபல இயக்குனரும் வீணை வித்தவனுமாகிய காலம் சென்ற திரு. வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட விழாவிற்கு பின்புலம் அமைக்க கலை இயக்குனர் அமரனுக்கு வாய்ப்பு வந்தது. அந்த விழாவை தலைமை ஏற்று நடத்திய திரு. மணிரத்தினத்திற்கு அமரனின் வேலை பிடித்து போக, அவர் இயக்கி கொண்டிருக்கும் […]

வெங்கடேஷ் – நயன்தாரா நடிக்கும் “ செல்வி “

வெங்கடேஷ் – நயன்தாரா நடிக்கும் “ செல்வி “ சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் “ பாகுபங்காராம் “ என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக […]

நான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் எனது சொந்த குரலில் பேசியிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் பேச முயற்சி செய்வேன்.

சினிமாவை விட்டு விலகவில்லை நடிகை கெளதமி மலையாளத்தில் வெளியான “ ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா , தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து நடித்திருக்கும் படம் “ நமது “ இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது… இப்படம் சம்மந்தமாக இன்று.. நிருபர்களை சந்தித்த கெளதமி கூறியதாவது.. இயக்குனர் சந்திர சேகர் ஏலட்டி என்னை தொடர்பு கொண்டு கதை சொல்ல […]

டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல். விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

​டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல். விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் இன்று ( ஜூலை 27.7.2016) அனுசரிக்கப்பட்டது. இதில் தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் மேலாளர் முருகராஜ் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த அரவிந்த் ஃபவுன்டேஷனை சேர்ந்த மாணவ மாணவியர்களின் படிப்பிற்கு தேவையான புத்தகம் , பேனா , பென்சில் மற்றும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகம் , அத்தோடு […]

இசைஞானி இளையராஜாவை கண்கலங்கவைத்த- களத்தூர் கிராமம்.

A R மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரிக்கும் களத்தூர் கிராமம். இத்திரைப்படத்தை சரண் K அத்வைதன் என்பவர் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, இது இசைஞானி அவர்களுக்கு 1001 வது திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு புஷ்பராஜ் [ நாளைய இயக்குனர் விருது பெற்றவர்] மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் ,கலை தோட்டா தரணி , பாடல்கள் தாமரை, நா முத்துக்குமார், மதன் கார்க்கி எழுதியுள்ளனர். சண்டைப்பயிற்சி மகேஷ், நடனம் தினேஷ், தயாரிப்பு […]

Back To Top
CLOSE
CLOSE