Office bearers of #NadigarSangam garlanded & Payed respect 2 #Nadigar Thilagam #Chevalier Shivaji Ganesan Statue, @Marina & @Annai Illam Video Link https://youtu.be/2i2fBeIwgVU நடிகர் திலகம் செவாலியேர் சிவாஜி கணேசன் அவர்களுடைய 88வது பிறந்த நாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் Marina கடற்கரையில் உள்ள அன்னாரின் சிலைக்கும் , அன்னை இல்லத்தில் உள்ள அன்னாரின் புகைப்படத்துக்கும் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை […]
“மனோ பாலா” தொடர்ந்து அவர் தன்னுடைய இரண்டாவது படமான ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரித்து வருகிறார். பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் ..
வெற்றிகரமான இயக்குனராக, நடிகராக தமிழ் திரையுலகில் சோபிக்கும் மனோ பாலா, ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்து, அதிலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக உருவெடுத்து உள்ளார். அந்த படத்தை தொடர்ந்து அவர் தன்னுடைய இரண்டாவது படமான ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரித்து வருகிறார். பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் பாம்பு சட்டை படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்மரமாக நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத […]