இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அண்ணன் எஸ்.எஸ்.காஞ்சி இயக்கும் “ காட்சி நேரம் “ ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுதிர் புதோடா தயாரிக்கும் படம் “ காட்சி நேரம் “ இந்த படத்தில் ரணதீர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ருக்ஷார் மீரா நடிக்கிறார். மற்றும் கார்த்திக், சத்யா, அப்ஜித் சர்மா, ஆதித்யா ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரியாக சுப்ரீத் நடிக்கிறார். ஒளிப்பதிவு – பூபதி.கே / இசை – மரகதமணி எடிட்டிங் – […]
ராமா ரீல்ஸ் தயாரிப்பில் பரத் நடிக்கும் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “
ராமா ரீல்ஸ் தயாரிப்பில் பரத் நடிக்கும் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “ இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “ இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் […]
“கத்திசண்டை” திரைப்படத்தின் புகைப்படங்கள்..
இம்மாதம் வெளியாகிறது விஷால் – தமன்னா வடிவேலு – சூரி நடிக்கும்“ கத்திசண்டை “
இம்மாதம் வெளியாகும் விஷால் – தமன்னா வடிவேலு – சூரி நடிக்கும் “ கத்திசண்டை “ ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி […]
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்றுமுகம் படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்..
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் கிட்ட தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த காஞ்சனா – 2 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது “ மொட்ட சிவா கெட்ட சிவா, “ சிவலிங்கா “ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினின் மூன்று முகம் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார். மிக பிரமாண்டமாக ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர் […]
“இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்.. நடிகர் “விவேக்”
“இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…” என்று ‘ரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கூறினார் நடிகர் விவேக். ஒரு திரைப்படத்தின் இசை அல்லது டீசர் அல்லது டிரைலர் வெளியீட்டு விழா எந்த அளவிற்கு தனித்துவமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அந்த படத்தின் கதைக்களமும் வலுவானதாக இருக்கக்கூடும் என்பது தான் ரசிகர்களின் கணிப்பு…. அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி […]
Rum Audio Launch Gallery..
எனக்கு சின்ன வயதிலிருந்தே இசையைக் கற்றுக் கொடுத்தவர் இளையராஜா சார்தான். புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்..
சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன் அண்மையில் வெளியான ஒருபட்ஜெட் படம்தான் ‘வென்று வருவான்’ ,ஆனால் படத்தைப் பார்த்த ஊடகங்கள் அதில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசையைப் குறிப்பிட்டிருந்தன. அப்படி அதற்கு இசையமைத்திருந்தவர்தான் அறிமுக இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா அழைத்துக் கொண்டு விட்டது. இசையமைப்பாளர் ஆகி விட்டார்.இனி முரளிகிருஷ்ணனுடன்…! உங்கள் முன் கதை? எனக்கு சொந்த ஊர் சென்னைதான் பிறந்தது வளர்ந்தது படித்தது […]
கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாங்காத பணத்துக்கு கைது உத்தரவா? – கலைப்புலி தாணு விளக்கம் நான் வாங்காத பணத்துக்காக என்னைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பொய் வழக்கு என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். நாகர்கோயிலைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், கலைப்புலி தாணு தமக்கு ரூ 2 லட்சம் தர வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தாணு சார்பில் வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து […]
சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” இன்று பூஜையுடன் ஆரம்பமானது..
சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” இன்று பூஜையுடன் ஆரம்பமானது நவம்பர் 9 முதல் படபிடிப்பு துவங்குகிறது: சூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் K.E ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ” தானா சேர்ந்த கூட்டம்” இப்படத்தின் பூஜை இன்று மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் வைத்து நடைபெற்றது. இதில் சூர்யா ,கார்த்தி தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் விக்னேஷ்சிவன் , 2D ராஜசேகரபாண்டியன், ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், நடிகர் R.J. பாலாஜி, […]