பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு ! பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் என்று நமீதா ஒரு படவிழாவில் துணிவாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை , திரைக்கதை, வசனம், பாடல்கள் ,இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று […]
Achamindri Movie Audio launch
“அச்சமின்றி ” படத்தின் புகைப்படங்கள்
Sathuranga Vettai 2 Shooting Spot Gallery..
Successful 50th Grand Show of YGM’s “Kasethan Kadavulada” Stage Show Gallery..
சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம்..
சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது. விழாவில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சீலிங் […]
கோடம்பாக்கத்தில் படபிடிப்பின் போது மக்களுக்கு அடிப்படை வசதிகள் உதவினார் -நடிகர் விஷால் !!
கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு உதவினார் -நடிகர் விஷால் !! விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ துப்பறிவாளன் “. இப்படத்தின் படபிடிப்பு இன்று கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டில் வைத்து இன்று படபிடிப்பு நடைபெற்றது. படபிடிப்பின் போது புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் நடிகர் விஷால் அவர்களிடம் தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை , மழை நீர் சேகரிப்பு […]
நவம்பர் 25ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ஆங்கிலப்படம்..
நவம்பர் 25ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ஆங்கிலப்படம் ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத்தில் ராம்கி,சஞ்சீவ் கதாநாயகர்களாகவும், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி,சிங்கமுத்து, மதுமிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு சாய்சதிஷ், கலை பழனிவேல் ,படத்தொகுப்பு மகேந்திரன். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த […]
‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது…
‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது… ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…. 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 150 க்கும் அதிகமாக படங்கள் வெளியாகி உள்ளன… ஆனால் அவற்றுள் வெகு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் ரசிகர்களின் உள்ளங்களை வெல்ல கூடிய ஆற்றல் இருந்திருக்கின்றது… அந்த […]
நவம்பர் 17 முதல் உலகமெங்கும் ‘சைத்தான்’
‘சைத்தான்’ னை கட்டுப்படுத்தும் மற்றொரு ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ‘மம்மோன்’ (பேராசை) , ‘அசிமோடெஸ்’ (காமம்), ‘லேவியதன்’ (பொறாமை) ஆகிய மூன்றும் தான், துஷ்ட தேவதைகளில் மிக வலிமையான சைத்தான்களாக கருதப்படுகிறது….ஆனால் அந்த மூன்றுக்கும் வழிகாட்டியாக திகழ்வது லூசிபர் (கர்வம்) என்னும் சைத்தான்…. தற்போது அவை அனைத்தும் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி பிறக்க இருக்கின்ற புதிய ‘சைத்தான்’ (விஜய் ஆண்டனி) னை நினைத்து பயத்தில் தத்தளித்து கொண்டு இருக்கின்றது. அந்த சைத்தானை கட்டுப்படுத்தும் […]