Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Year: 2017

“சகா” படத்தின் யாயும் பாடலுக்கு ஐந்து மில்லியன் “யூடியூப் வியூஸ்” – ஷபிருக்கு சிங்கப்பூரில் தேசிய விருது

ஷபிர் என்று எல்லாராலும் ஒருமித்தமாக, அன்பாக அழைக்கப் படும் ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான ஆகச் சிறந்த மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய சிங்கப்பூர் இளைஞர் தேசிய விருதினை பெற்றுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு ஷபிர் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சிறப்பு சேர்த்துள்ளார். 35 வயதுக்கு உள்ளாகவே தனது துறையில் அளப்பரிய சாதனைகள் செய்து , சமுதாயத்திற்கு தனது ஆற்றலால் சிறந்த தொண்டு ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் […]

ஆல்பம் பாடலை G.V.பிரகாஷ் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் இளம் குழு

திரைபடத்திற்கு முன்னோட்டமாக “எனக்கெனவே” ஆல்பம் பாடலை G.V.பிரகாஷ் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் இளம் குழு. திரைப்பட அனுபவம் வாய்ந்த குழு பிரபலங்களோடு இனைந்து தயாரித்துள்ள “ எனக்கெனவே “ வீடியோ சாங் ஆல்பம் விரைவில் வெளியாகவுள்ளது ! தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படதுறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இனைந்து “ எனக்கெனவே “ என்ற ரொமாண்டிக் […]

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த […]

இன்றைய ராசி பலன்கள் – 13.12.2017

13.12.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 27ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) இன்று நாள் முழுவதும் ஏகாதசி திதி. சித்திரை நட்சத்திரம் இரவு 12.20 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 […]

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதிப்பதா? – ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்

தமிழ், இந்திய சினிமா என்ற எல்லைகளைக் கடந்து உலக சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிப்பதாக திரையுலகினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு அறிக்கை: முதலில் இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சினிமாவின் பெருமை, இந்திய சினிமாவின் உச்சம், உலகளவில் சூப்பர் […]

ஆர்.சரத்குமாரின் ASK செயலி

ASK என்னும் செயலி திரு.ஆர்.சரத்குமார் அவர்களின் அதிகாரப்பூர்வமான செயலியாக வெளியிடப்படுகிறது. APP எனப்படும் செயலிகள் பல்வேறு பயன்பாடுகளை, தேவைகளை எளிதில் அடைவதற்கான கருவிகளாக பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக வாடகைக்கார் பதிவு செய்தல், பணப்பரிவர்த்தனைகள், அனைத்து விதமான பயணங்களை பதிவு செய்தல், வெளியூர்களில் தங்கும் விடுதிகள் பதிவு செய்தல், பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் வாங்குதல், பலதரப்பட்ட பொருள்களை வாங்குதல், விற்பனை செய்தல், தொலைக்காட்சி நிகழ்வுகள், பத்திரிக்கை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பயன்பாடுகளை செயலிகள் மூலம் […]

கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ்

வடகிழக்கு பருவமழையால் வழக்கம்போல் சென்னைக்கு இந்த ஆண்டு என்ன நேருமோ? பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ? என நாம் எல்லோரும் வானிலை முன்னறிவிப்புகளை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க புயலோ யாரும் எதிர்பாராமல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டுச் சென்றுள்ளது. நவம்பர் 30-ம் தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே, இன்னமும் அதற்கான சுவடுகள் இருக்கின்றன. விழுந்த கம்பங்கள்; சேதமடைந்த சாலைகளைத் தாண்டி உறவுகளைத் தொலைத்து அழுவதற்கு கண்ணீர்கூட வற்றிப்போயுள்ள மீனவ மக்களின் கண்கண் […]

இன்றைய ராசி பலன்கள் – 12.12.2017

12.12.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 26ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) தசமி திதி பின்னிரவு 5.41 மணி வரை பின் ஏகாதசி திதி. ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 11.15 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்’- மாலை 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி […]

Superstar Rajinikanth Praised “CHENNAI ENGIRA MADRAS”

Chennai Engira Madras Pilot film trailer was launched by Actor Suriya Yesterday. He congratulated the team appreciated the efforts and supported it by releasing the pilot film trailer in twitter Earlier it was Superstar Rajinikanth who watched the trailer first.and praised the concept & making style of the pilot film. he was surprised to know […]

Back To Top
CLOSE
CLOSE