Oru Naal Tamil Short Film Launch Gallery..
‘யுடியூபில்’ சாதனையை படைத்து இருக்கிறது ‘வனமகன்’ படத்தின் டீசர்
‘யுடியூபில்’ சாதனையை படைத்து இருக்கிறது ‘வனமகன்’ படத்தின் டீசர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கி வரும் திரைப்படம் ‘வனமகன்’. சமீபத்தில் ‘யூடியூப்’ இணையத்தளத்தில் வெளியான இந்த படத்தின் ஒரு நிமிட டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று, ‘யூடியூப் டிரெண்டிங்’ வரிசையில் முதலிடத்தை பிடித்து, புதியதொரு சாதனையை பெற்று இருக்கின்றது. ” வனமகன் படத்தின் டீசருக்கு ஜெயம் ரவி சாரின் ரசிகர்களும், பொதுவான சினிமா ரசிகர்களும் அளித்த அமோக வரவேற்புக்கு, எனது […]
MATHIYAAL VELL – Full HD Trailer | Crime Thriller | Ajai Prasath | Shreya Gupta | Susheendar Samuel
https://www.youtube.com/watch?v=8Or41B3Wb6o
விரைவில் வெளியாகவுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமானின் “ஒன் ஹார்ட்”
YouTube : https://www.youtube.com/watch?v=-0dc2EU_3Xs விரைவில் வெளியாகவுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமானின் “ஒன் ஹார்ட்” இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைவாயிலாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி “தி இஸ் […]
நான் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளேன்… இயக்குநர் ராஜ் கபூர்..
Director Raj Kapoor video Interview Edited with out Water mark : https://youtu.be/0MOE1zO0QH8 நான் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளேன். பெரிய திரையை சின்னத்திரைக்கு கொண்டு வரும் முயற்சியே தற்போது நாங்கள் செய்துள்ள முயற்சி. இயக்குநர் சுந்தர்.C – இன் அவினி சினிமேக்ஸ் (P) லிமிடெட் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்.டிவியுடனும் இணைந்து நாங்கள் உருவாக்கிய திட்டம் தான் இந்த “ நந்தினி “ தொடர் . இந்தியாவிலேயே முதல் முறையாக […]
துபாயில் ரசிகர்களுடன் சேர்ந்து “சி 3” (சிங்கம் 3) படம் பார்த்த சூர்யா..
துபாயில் ரசிகர்களை குதூகலப்படுத்திய சூர்யா! துபாயில் திரையிடப்பட்ட ‘சி 3’ சிறப்புக் காட்சி – சூர்யா பங்கேற்பு! துபாயில் ரசிகர்களோ அமர்ந்து ‘சி 3’ படம் பார்த்த சூர்யா சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சி 3’ (சிங்கம் 3) உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின், முதல் சிறப்பு காட்சி துபாயில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா பங்கேற்று, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து, ரசிகர்களை […]
Kolanji | Fair & Lovely Song Lyrical | Rajaji | Naina Sarwar | Natarajan Sankaran
“Ithu Vedhalam Sollum Kathai” Movie Press Meet Gallery..
“இது வேதாளம் சொல்லும் கதை”
“இது வேதாளம் சொல்லும் கதை” நம் அனைவருக்கும் பரிட்சையமான ஓர் புராணக்கதையின் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் “இது வேதாளம் சொல்லும் கதை” அஸ்வின் ககாமனு (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ ) குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர் )மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நடித்துள்ளனர். மேலும் பிரபல குத்துசண்டை வீரரும் ஹாலிவுட் நடிகருமான கிரஃ புரிட்ஜ் வில்லன் வேடத்தில் வந்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் படத்தின் சண்டை காட்சிகளையும் வடிவமைத்துள்ளார். படத்தில் பிரபல […]