Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Year: 2017

விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்திற்கு இதான் பெயர்..

விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்திற்கும் ஒரு வித்தியாசமான தலைப்பு… ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, மற்றும் ‘எமன்’ ஆகிய பெயர்கள் யாவும், தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உருவெடுத்து வரும் விஜய் ஆண்டனி நடித்த சில படங்களின் தலைப்புகள். குறுகிய காலத்தில், தென்னிந்திய திரையுலகின் வர்த்தக உலகில், தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்று இருக்கிறார், இசைமைப்பாளர் – கதாநாயகன் விஜய் ஆண்டனி. ரசிகர்களை கவரக்கூடிய தரமான கதையம்சம், வர்த்தக வெற்றிக்கு தேவையான கதைக்களம், என இந்த இரண்டும் […]

திகில் கலந்த நகைச்சுவை. உருவாகிய தமிழ் படங்களின் வரிசையில் “சங்கிலி புங்கிலி கதவ தொற”

மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருக்கின்றது, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் டீசர் திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகிய தமிழ் படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படத்தின் டீசர் தற்போது பேஸ்புக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், ‘யுடியூபில்’ 1 மில்லியனுக்கும் […]

தமிழ் திரையுலகில் முதல் முறையாக இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைக்கும் இந்த இளம் குழுவினர்கள்..

‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, வர்த்தக உலகில் தனக்கென ஒரு நிலையான அங்கீகாரத்தை பெற்று வருகிறார் நடிகர் சிபிராஜ். மேலும் இவரின் அடுத்த திரைப்படங்களான ‘கட்டப்பாவ காணோம்’ மற்றும் ‘சத்யா’ ஆகிய படங்களும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான கதை, அதே சமயத்தில் வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்களையும் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்க இருக்கும் […]

4 வருடங்களில் “52 படங்கள்” அசத்தும் அசோக் பாண்டியன்..

“என் ஸ்பீடு உங்களுக்கும் வந்துருச்சா” ; நடிகரை கலாய்த்த ரஜினி..! வில்லனாக துடிக்கும் ராணுவ அதிகாரி..! 4 வருடங்களில் 52 படங்கள் ; அசத்தும் அசோக் பாண்டியன். ரெண்டாவது டேக்கிலேயே ஷங்கரிடம் ஓகே வாங்கிய அசோக் பாண்டியன்..! முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..! சமீபகாலமாக வெளியான சில படங்களில் தும்பை பூவைப்போன்ற நரைத்த தலையுடன், ஆனால் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ஒருவரை டாக்டராக, போலீஸ் அதிகாரியாக, தொழிலதிபராக, […]

விவசாயிகளுக்கு 2லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார் “நடிகர் விஷால் !!

விவசாயிகளுக்கு பயனடையும் வகையில் 2லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார் நடிகர் விஷால் !! ரவுண்ட் டேபிள் இந்தியாவின் Pride of Tamil Nadu விருதுகளை நடிகர் விஷால் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் நடிகர் விஷால் பேசும் போது , ரவுண்ட் டேபிள் இந்தியா எனக்கு தரவுள்ள 2 லட்சம் ரூபாயை தமிழகத்தில் உள்ள எளிய விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இவ்விருதில் 14 வெவ்வேறு பகுதிகள் உள்ளது. இவ்விருதுக்கு திறமையுள்ள அனைவரும் […]

பி.வி.பி சினிமா , மேட்ணீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இனைந்து வழங்கும் மும்மொழி படைப்பு “காஸி”

பி.வி.பி சினிமா , மேட்ணீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இனைந்து வழங்கும் மும்மொழி படைப்பு “ காஸி “ இது ஒரு போர்கள திரைப்படமாக உருவாகிவுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன்,அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்கூரிய ஒன்றாகும். மிக பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார். […]

Back To Top
CLOSE
CLOSE