Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Year: 2017

‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘எஸ்கேப்’ குறும்படத்தில் வசனங்கள் கிடையாது.

‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘எஸ்கேப்’ குறும்படத்தில் வசனங்கள் கிடையாது தென் இந்தியாவில் சிறந்ததொரு குறும்படங்களை தயாரிக்கும் நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, தொடர்ந்து எண்ணற்ற திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களையும், அவர்களது படைப்புகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இவர்களின் அடுத்த படைப்பு, ஜெகதீஷ் பாண்டியன் இயக்கி இருக்கும் ‘எஸ்கேப்’ குறும்படம். 13 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ‘எஸ்கேப்’ குறும்படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருப்பது மட்டுமில்லாமல், எந்த ஒரு வசனமுமின்றி உருவாக்கப்பட்டிருப்பது […]

சாகா அறக்கட்டளை நடத்திய “சாகாவரம்” இசை நிகழ்ச்சி . மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்.

சாகா அறக்கட்டளை நடத்திய “சாகாவரம்” இசை நிகழ்ச்சி மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர் ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் “சாகாவரம்” இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. விழாவில் சாகா அறக்கட்டளை சார்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “எந்த நேரத்திலும் எந்த வித விபத்தும் நிகழலாம், அந்நேரத்தில் நாம் பதட்டம் […]

பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்…

தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- கலவரத்தைக் கிளப்புகிறார் சாயா பட நாயகி காயத்ரி! பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்… பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்- இயக்குநர் வி எஸ் பழனிவேல் சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது. கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. […]

“அய்யனார் வீதி” படத்தின் இசை வெளியீட்டுவிழா புகைப்படங்கள்..

அய்யனார் வீதி இசை வெளியீடு பாக்யராஜ் வெளியிட ஆர் கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார் அய்யனார் வீதி படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. திரைக்கதை மன்னன் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார். அருகில் நீதியரசர் M V முரளிதரன் ,இசையமைப்பாளர் யு.கே.முரளி, பாடலாசிரியர் பிரியன் ,பட இயக்குனர் ஜிப்சி N.ராஜ்குமார், தயாரிப்பாளர் செந்தில்வேல் ஆகியோர் இருந்தனர்.

ஹாலிவுட்டின் பிரபலமான ரெசிடன்ட் ஈவில் திரைப்படத்திற்கு தமிழரால் இசையமைக்கப்பட்ட தமிழ்பாடல்.

ஹாலிவுட்டின் பிரபலமான ரெசிடன்ட் ஈவில் திரைப்படத்திற்கு தமிழரால் இசையமைக்கப்பட்ட தமிழ்பாடல் பரபல ஹாலிவுட் நட்சத்திரம் மில்லா ஜோவோவிச் நடிப்பில் கடந்த 15 வருடமாக வெளிவந்து கொண்டிருக்கும் ரெசிடனட் ஈவில் தொடரின் நிறைவு பகுதி திரைப்படமாக பிப்ரவரி 3ஆம் தேதி வெளிவரவுள்ளது. ரெசிடனட் ஈவில், ஃபைனல் சாப்டர் (Resident Evil ; Final Chapter ) எனப் பெயரிடப்பட்டுள்ளது, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. அநியாயத்திற்கான பெரும்போராட்டம் இனிதே முற்றுப்பெறுகிறது. ஆலிஸ் கதாப்பாத்திரத்திற்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி […]

Back To Top
CLOSE
CLOSE