Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Year: 2017

காற்றுவெளியிடை திரைப்படத்தின் 5௦ நொடி காட்சியே இவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்றால் ??

இயக்குநர் மணிரத்னத்தின் “ காற்று வெளியிடை “ க்ளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் அதீத வரவேற்ப்பை பெற்றுள்ளது !! இயக்குநர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் 2௦16 ஜூலை மாதம் வெளியாகி அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று வெளியாகிய காற்று வெளியிடை திரைப்படத்தின் 5௦நொடி காட்சி வீடியோவான “ காற்று வெளியிடை க்ளிம்ப்ஸ் “ ரசிகர்க மேலும் மிகப்பெரிய வரவேற்ப்பை உருவாக்கி உள்ளது. மனதை அல்லும் […]

ஆக்கபூர்வமாக இணைவோம். சிந்தனையில் எரிகிற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்.

புதியதோர் இணையம் செய்வோம் தை பிறந்தால் வழி பிறக்கும். இங்கே புரட்சி பிறந்திருக்கிறது. இதற்கு கருபொருளாகவும் எரிபொருளாகவும் இருந்த இளைஞர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். பல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி Facebook – Twitter போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன.அவர்களின் இந்த […]

மாதவன் – சாய் பல்லவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.

மாதவன் – சாய் பல்லவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதன் மூலம், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கின்றது ‘பிரமோத் பிலிம்ஸ்’ ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகர் மாதவன். இவர் தற்போது இந்திய திரையுலகின், குறிப்பாக இந்தி திரையுலகின் பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் ‘பிரமோத்’ பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறார். […]

‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘எமன்”

‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி எதிர்மறையான தலைப்புகளை கொண்டு, கலை களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படம் மூலம் தன்னுடைய இமாலய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். வர்த்தக உலகினரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம் முதல் முறையாக அரசியல்வாதி அவதாரம் எடுத்து இருக்கிறார். விஜய் ஆண்டனி – […]

Back To Top
CLOSE
CLOSE