Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Year: 2017

சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ் ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தர்மதுரை” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக்குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் […]

தர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..

தர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது. தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் R.K சுரேஷ், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரை பாராட்டி படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். விஜய் சேதுபதி, […]

பைரவா படத்துடன் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் “அடங்காதே” டீசர்

ளையதளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்துடன் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் “அடங்காதே” டீசர் ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே”. நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். புத்தாண்டு அன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிரபல ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டார். அடங்காதே படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அடங்காதே […]

“புரியாத புதிர்” எனக்கு சரியான துவக்கத்தை கொடுத்து இருக்கின்றது..இசையமைப்பாளர் “சி எஸ் சாம்”

“விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, நான் மெய் சிலிர்த்து போனேன்…” என்கிறார் ‘புரியாத புதிர்’ படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம் திகில் படங்களுக்கு இசையமைப்பது என்பது எல்லா இசையமைப்பாளருகளுக்கும், குறிப்பாக அறிமுக இசையமைப்பாளர்களுக்கு சவாலான காரியம் தான். அந்த வகையில், விஜய் சேதுபதி – காயத்திரி நடித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம் மூலம் அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சி எஸ் சாம், தன்னுடைய பணியை செம்மையாக செய்திருக்கிறார் […]

ஆர் கே -வடிவேலு இணையும் “நீயும் நானும் நடுவுல பேயும் “

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ். அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே. மக்கள் பாசறை வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க […]

Back To Top
CLOSE
CLOSE