Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Year: 2017

கதைத்தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவரே தான் – கிருத்திகா உதயநிதி

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. நான் பேரறிஞர் அண்ணாதுரையின் […]

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக அம்ரீஷ் இசையில் ஆண்ட்ரியா பாடினார்

அரவிந்த்சாமி அமலாபால் நடிக்க சித்திக் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக ஆண்ட்ரியா ஒரு பாடலை பாட பதிவானது..இந்த படத்தின் இசையை டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் இம்மாதம் 30 ம் தேதி வெளியிடுகிறது… சூப்பர் ஹிட் பாடலாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் உருவாகி உள்ளதாக அம்ரீஷ் தெரிவிக்கிறார்

பிரபலங்கள் வாழ்த்திய “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”

2 மூவி பஃப்ஸ் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்க, அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கிறார். அஷ்வத் இயக்கியிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் ராஜேஷ் வெளியிட வெங்கட் பிரபு பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் ரகுநாதன் அலுவலகத்தில் தினமும் இந்த படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே நாங்கள் […]

தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் “ரிச்சி”

பிரேமம் உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் மொழி எல்லையை தாண்டி தனது ராஜங்கத்தை விஸ்தரித்து இருக்கும் நிவின் பாலி தற்போது தமிழில் “ரிச்சி” என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்து இருப்பது தெரிந்ததே. இவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நட்டி நடிக்க, இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் இணைந்து நடிக்கும் “ரிச்சி” படத்தின் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு பாண்டி குமார். சமூக […]

இன்றைய ராசி பலன்கள் – 16.11.2017

16.11.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 30ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி மதியம் 3.07 மணி வரை பின் சதுர்த்தசி திதி. சித்திரை நட்சத்திரம் மாலை 4.46 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம். சித்த யோகம் மாலை 4.46 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]

எளிய மனிதர்களை பற்றிய கதை “பொது நலன் கருதி”

பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு,அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே பொது நலன் கருதி. இங்கே பொதுநலன் என்ற பெயரை குறியீடாய் வைத்து நடந்துகொண்டிருக்கும் அத்தனை செயல்களுக்கும் காரணமாய் இருப்பது அதிகாரவர்க்கத்தின் சுயநலன்தான்,காலம் காலமாக ஒரு நம்பிக்கையை மக்களிடம் திணிப்பது,பின்பு அதை உண்மை என நம்பவைப்பதற்காக அவர்களையும், அவர்களின் நிறுவனத்தையும் பொது சந்தையில் விளம்பரப்படுத்தி, பிரம்மாண்டாமாய் பிரபலபடுத்திக்கொண்டு, அதன் பின்பு அவர்களை […]

“தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி கார்த்தி :- நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலீஸ் அதிகார்கள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் […]

ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டிய “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்”

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் திரு. V.S.ஹரி, திரு. V.D.மூர்த்தி, திரு. விஸ்வநாதன் (வழக்கறிஞர்), திரு. ஸ்ரீதர் ராவ், திரு. திலீபன் (டாக்டர்), திரு. வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்” கட்டியுள்ளனர். இந்தத் தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச […]

குழந்தைகளுக்களுடன் சிறுவர்கள் தினத்தை கொண்டாடிய ஏமாலி படக்குழு

லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக M.லதா தயாரிப்பில் VZ துரை இயக்கத்தில் சமுத்திரகனி, புதுமுக நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி நடிப்பில் உருவாகி வரும் படம் “ஏமாலி”. வில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் ஏமாலி படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி ஆகியோர் இன்று சிறுவர்கள் தினம் கொண்டாடினார்கள். மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு பணஉதவியும், இனிப்பு பண்டங்களும் கொடுத்தனர்.

சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை கையாளும் விஜய் ஆண்டனி

புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது ‘சைத்தான்’ படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான ‘அண்ணாதுரை’ யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது. ‘அண்ணாதுரை’ படத்திலும் […]

Back To Top
CLOSE
CLOSE