‘A brave heart always deserves a victory’ is an old saying and it will be once again proved by the upcoming film ‘NENJIL THUNIVIRUDHAAL’. Filmmaking and distribution are the two eyes that decide the victory of a film. In that case, what will be the expectation level of the audience if one of the successful […]
இம்மாதம் 10 ம் தேதி வெளியாகும் “143″
Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு ” 143″ என்று பெயரிட்டுள்ளார். காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 . இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி. அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, […]
Actress Athulya Ravi Photo Shoot Stills
Billa Pandi Movie Stills
Dhruva Natchathiram Working Stills
Bhaskar Oru Rascal Movie Stills
இன்றைய ராசி பலன்கள் – 5.11.2017
5.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 19ம்தேதி கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) காலை 9.36 மணி வரை பின் துதியை திதி. கார்த்திகை நட்சத்திரம் பின்னிரவு 1.42 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்-.மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை […]
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் திரைப்படத்தின் படபிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது !
த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாவார். கடந்த 15 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை அவர் பிடித்துள்ளார். தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஜிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து […]
ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”
ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி , உப்பாசனா நடிக்கிறார்கள். நிர்வாக தயாரிப்பு – கார்த்திச்சந்திரன், தயாரிப்பு S.ராஜசேகர் , “களம்” படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை ஏழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு -பாரூக் பாஷா, இசை – ஜாவித் ரியாஸ் , படத்தொகுப்பாளர் – பிலோமின் ராஜ், கலை – மணிமொழியன் ராமதுரை , சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம் மௌன வலை படக்குழு : இயக்குநர் – பெஸ்ட் ராபர்ட் ஒளிப்பதிவாளர் – பாரூக் J […]
அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் “பில்லா பாண்டி”
படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் […]