முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல்
கிரியேட்டிவ் சினிமாஸ் NY – சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” – தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல், இத்தகைய சூழலில் ஒரு […]
“ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவரா நீங்கள்…? ; எச்சரிக்கிறார் X வீடியோஸ் பட இயக்குனர்..!
‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. “என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.. இதை கிளுகிளுப்பான படம் […]
இன்றைய ராசி பலன்கள் – 14.10.2017
14.10.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 28ம்தேதி. சுக்லப்பட்சத்து(தேய்பிறை) தசமி திதி பின்னிரவு 4.06 மணி வரை பின் ஏகாதசி திதி. பூசம் நட்சத்திரம் காலை9.56 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம். சித்த யோகம் காலை 9.56 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- 9முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி […]
Ippadai Vellum Audio Launch Stills
பரோலில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை பார்க்க துடிக்கும் தீவிர ரசிகர்
ஒருவர் தனது வாழ்வின் மிக முக்கியமான நபரை பார்க்க ஜெயிலிலிருந்து கடும் முயற்சிகளுக்கு பிறகு பரோலில் வருவது தமிழ் நாட்டு மக்களிடையே பரபரப்பு செய்தியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ’12-12-1950′. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளவர் கபாலி செல்வா. ஜெயில் தண்டனையில் இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர், ரஜினியின் ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண பரோலில் வர ஆசைப்பட்டு […]
வணிகத்தார்கள் போட்டி போட்டு வாங்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’
ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் படங்களே வணிக பலம் பெறும் படங்களாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி வருகிறார். ‘7c’s Entertainment Private Limited’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ‘Amme Narayana Entertainment’ ரிலீஸ் […]
சினேகன் – ஓவியா இணையும் படத்தை இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கிறார்
இன்றைய ராசி பலன்கள் – 13.10.2017
13.10.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 27ம்தேதி. கிருஷ்ணபட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி காலை 8.06 மணி வரைப் பின் நவமி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 11.18 மணி வரைப் பின் பூசம் நட்சத்திரம். சித்த யோகம் பகல் 11.18 மணி வரைப் பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மாலை 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]
இன்றைய ராசி பலன்கள் – 12.10.2017
12.10.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 26ம்தேதி. கிருஷ்ணபட்சத்து(தேய்பிறை) ஸப்தமி திதி காலை 10.22 மணி வரைப் பின் அஷ்டமி திதி. திருவாதிரை நட்சத்திரம் மதியம் 12.50 மணி வரைப் பின் புனர்பூசம் நட்சத்திரம். மரண யோகம் மதியம் 12.50 மணி வரைப் பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- மதியம் 3 முதல் […]