இன்றைய ராசி பலன்கள் – 11.10.2017
11.10.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 25ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஷஷ்டி திதி மதியம் 12.45 மணி வரை பின் ஸப்தமி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 2.27 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6:முதல் 7 மணி வரை. காலை 9 […]
சரித்திர நாயகி “வேலு நாச்சியார்” கதையை திரைப்படமாக்கிறார் வைகோ!
வேலுநாச்சியார் மேடை நாடகம் பலஇடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ. விஷால் பேசியது :- வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று […]
ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான பேய் படம் – அவள்
வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து சித்தார்த் தன் எடாகி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்திருக்கும் படம் அவள். மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நாயகன் சித்தார்த், “நானும், இயக்குனர் மிலிந்தும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக […]
கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் இணையும் மிஸ்டர் சந்திரமௌலி
அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்தைய அதிரடி கூட்டணி தான் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி. இயக்குனர் திருவின் அடுத்த படத்திற்கு தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்த செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை திரு. தனஞ்செயன் அவர்களின் ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தென்னிந்தியாவின் […]
முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்கள் பணியாற்றும் “சக்க போடு போடு ராஜா”
VTV கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் “சக்க போடு போடு ராஜா”. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம். கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில் படமாக்கபட்டது. முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார். “கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும் காலத்திலே கலங்க நா கோழையில்லே ” களத்திளே இறங்கி காளபோல ரைட்டு தாட்டு உள்ளத்திலே […]