Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: March 2017

மார்ச் 24 ஆம் தேதி முதல் ‘தாயம்’ உருட்டப்படுகிறது

‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து, அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் ‘தாயம்’ திரைப்படம், வருகின்ற மார்ச் 24 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. பி.திரு இணை தயாரிப்பு செய்திருக்கும் ‘தாயம்’ திரைப்படத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படப் புகழ் சந்தோஷ் பிரதாப் மற்றும் புதுமுகம் ஐரா அகர்வால் முன்னணி கதாபத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. “இதுவரை எவரும் கண்டிராத புத்தம் புதிய கதைக்களத்தை கொண்டு தான் நாங்கள் தயாரிப்பு துறையில் […]

ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பாடலாசிரியர் ஏக்நாத்தின் ‘நூறு சாமிகள்…’ பாட்டு பரிந்துரை!

ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பாடலாசிரியர் ஏக்நாத்தின் ‘நூறு சாமிகள்…’ பாட்டு பரிந்துரை! விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு ‘நூறு சாமிகள் இருந்தாலும்….’ பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் […]

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம்

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் படைப்பாக “கூத்தன்” என்ற படத்தை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பாளர் திரு.நீல்கிரிஸ்முருகன் அவர்கள் தன்னுடைய மகன் ராஜ்குமார் B.E அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு : மாட்ஸ் DF.Tech, “கூத்தன்” கதை எழுதி இயக்குபவர் வெங்கி.A.L. நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா அரக்கோணம் அருகே உள்ள திருவெங்காடு சிவன் கோவிலில் 12ஆம் தேதி […]

வெறும் 60 வினாடிகளில் 2109 தடவை ‘டிரம்ஸ்’ இசை புதிய கின்னஸ் சாதனை

கலையின் மீது ஒரு கலைஞனுக்கு இருக்கும் காதலும், அர்ப்பணிப்பும் தான் அவனை மேதையாக்குகின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். தன்னுடைய சிறு வயது முதலில் இருந்தே டிரம்ஸ் இசை கருவியில் பயிற்சி பெற்று வரும் சித்தார்த் நாகராஜன், தற்போது வெறும் 60 வினாடிகளில் 2109 தடவை ‘டிரம்ஸ்’ இசை கருவியில் ஒலி எழுப்பி, புதிய கின்னஸ் சாதனையை படைத்து இருக்கிறார். இவருடைய தந்தை நாகி பிரபல டிரம்ஸ் வித்துவான் மட்டுமின்றி, ஸ்ரீ இளையராஜா, வித்யாசாகர் உட்பட பல முன்னணி […]

Back To Top
CLOSE
CLOSE