மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும் , அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..? அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.,” […]
Simba Audio Launch Stills
பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அடுத்த குறும்படம் – ‘ஃபேக் ஸ்டோரி’
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எண்ணும் இளம் திறமையாளர்கள் பலர், தங்களின் தனித்துவமான குறும்படங்களால் ரசிகர்களின் மனதை கவர்வது மட்டுமின்றி, தமிழ் திரையுலகிலும் கால் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர். அத்தகைய இளம் படைப்பாளிகளை கண்டறிந்து, அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செம்மையாக செய்து வருகிறது, இந்தியாவில் குறும்படங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக செய்யப்பட்டு வரும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’. இவர்களின் அடுத்த படைப்பு ‘ஃபேக் ஸ்டோரி’. போலீசாரிடம் இருந்து மறைந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு […]
“I can’t think of a time when I had more fun shooting a film than LIFE” says Ryan Reynolds
As a huge fan of the science fiction genre, Ryan Reynolds knows exactly what he wants from a movie experience that takes its audience on a journey that is out of this world. And making Life was a memorable experience, Ryan who plays Rory Adams – a space walker and engineer in the movie says, […]
The SSN Music Club – DooPaaDoo Music partner
Doopaadoo has been a successful portral for everything relating to Music and opened up doors for creative musicians who yearn to make it big in the music arena. It has been featuring aspiring musicians with their original compositions in high quality sound and having tremendous visual appeal and digital art. Every song is carefully analyzed […]
Singer Smitha & Srimadhumitha songs for a social cause
Music has a powerful impact on every happening in the World and we have witnessed many pop artists around the globe coming forward to make songs for a social cause and make a difference. The Pop singer Smitha made it big in Telugu film industry by a pop album Hai Rabba back in the late […]
‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் சார்பில் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா
‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் சார்பில் ஐந்தாவது முறையாக நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா, வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற இருக்கின்றது. ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்துகின்றனர். […]
இசை அமைப்பாளர் மாரிஸ்விஜயின் “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ!
இசை என்பதே, ஏகாந்தமான ஒன்று. அதிலும் சினிமா இசை, காலம்தோறும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. சினிமாவின் அடிநாதமாக இருக்கும் பாடல்களையும், பின்னணி இசையையும் உருவாக்குவதில் முக்கியமான அங்கம் வகிப்பவை ஒலிப்பதிவு கூடங்கள் என்று அழைக்கப்படுகிற ஸ்டுடியோக்கள். அந்த வகையில், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக உருவாகி உள்ளது, “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ. சென்னை அசோக் நகரில், அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அழகான அட்மாஸ்பியர் கொண்ட “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி உள்ளார், இசையமைப்பாளர் மாரீஸ் […]
பயணம் – இசை வீடியோ
குழந்தை திருமணத்தை தடுக்கும் முயற்சியாக உருவாகி இருக்கும் ‘பயணம்’ என்னும் இசை வீடியோ சி.சி.எஃப்.சி என்ற நிறுவனம் குழந்தைகளின் நலனுக்காக சுமார் 50 வருடமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிறுவனம் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகளுக்கு மேல் உதவி செய்து வருகிறார்கள். இவர்கள் ‘பயணம்’ என்னும் இசை வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு பெண் குழந்தைகளும், படிக்கும் போது பல கனவுகளோடு தான் வாழ்கிறார்கள். அந்த கனவுகள் ‘குழந்தை திருமணம்’ மூலம் சிதைக்கப்படுகிறது. ‘பயணம்’ என்ற இசை வீடியோவில், […]