Actress Riyamikka Stills
Dhanshika Starring ”Sinam” Movie Stills
Spyder First Look Poster Murugadoss Mahesh Babu
Brindavanam Teaser Poster
‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு..!
பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெண்களை மையமாக்கி அவர்களின் கல்வியைப் பற்றிப் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு படம்தான் ‘இலை’. இந்தப் படத்தில் ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங் மோகன். மலையாள நடிகை ஸ்ரீதேவி , ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம். காவ்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் […]