Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: April 2017

படத்தின் மொத்த வசூலையும் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கும் தப்பாட்டம் படக்குழு

விவசாயத்தை காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் ‘தப்பாட்டம்’ படக் குழுவினரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.இந்தப் படத்தில் ஹீரோவாக துரை சுதாகரும், நாயகியாக டோனாவும் நடித்துள்ளனர். இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடல்கள் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டை பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், மக்கள் தொடர்பு – இரா.குமரேசன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – […]

பாம்பு சட்டை’ படத்தை தொடர்ந்து ‘திரி’ படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் அஜீஷ்

‘கோவா’ படத்தின் ‘இதுவரை இல்லாத’ என்ற பாடல் மூலம் இசை பிரியர்களின் உள்ளங்களை கவர்ந்து சென்ற பாடகர் அஜீஷ், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்ற பாம்பு சட்டை திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் இசையில் அடுத்ததாக வெளியாக இருக்கின்ற திரைப்படம், அஸ்வின் காக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘திரி’. திரி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று […]

‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தினேஷ் மற்றும் நந்திதா நடிக்கும் உள்குத்து

“ஒரு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், தரமான கதையம்சம். அதற்கு சிறந்த உதாரணமாக எங்களின் ‘உள்குத்து’ இருக்கும்” என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், பி கே பிலிம் பேக்டரி நிறுவனத்தின் நிறுவனருமான ஜி விட்டல் குமார் ‘திருடன் போலீஸ்’ வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் ராஜூ – தினேஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘உள்குத்து’. முழுக்க முழுக்க நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த ‘உள்குத்து’ படம் வர்த்தக உலகினர் மத்தியில் […]

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ‘பீச்சாங்கை’

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய திரைப்படமாக உருவாகி இருக்கின்றது ‘பீச்சாங்கை’ வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் ‘பீச்சாங்கை’ திரைப்படம். இந்த படத்தை ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் ‘பி ஜி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். புதுமுகங்கள் […]

Back To Top
CLOSE
CLOSE