A well made fantasy adventure is always welcomed in world cinema, irrespective of the time period it belongs to or the language and culture it belongs to. MARAGATHA NAANAYAM is one such fantasy, adventure, comedy which boasts of a talented cast and crew. Produced by Mr.Dilli Babu under the banner of’ Axess film factory’ , […]
Maragatha Nanayam Movie Stills
Sema Movie images
Koothan Movie Working Stills
URU Movie Stills
Thangaratham Movie Stills
ஒரே சமயத்தில் முன்று மொழிகளில் தயாராகும் மஜித் மஜிதியின் திரைப்படம்
தமிழில் தயாராகும் மஜித் மஜிதியின் திரைப்படம் உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜித் தற்போது இயக்கிவரும் “பியாண்ட் த க்ளவுட்ஸ்” என்ற படம் தமிழிலும் தயாராகிறது. 1992 ஆம் ஆண்டில் வெளியான பாதுக்(Baduk) என்ற ஈரானிய படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வென்றவர். அதைத் தொடர்ந்து சில்ரன் ஆஃப் ஹெவன்,(Children of Heaven) த கலர் ஆஃப் பாரடைஸ்,( The Color Of Paradise) […]
ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்
ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் கோடிக்கணக்கில் வசூலித்து, பாக்ஸ்ஆபிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் நூறு கோடி கிளப்பில் லேட்டஸ்ட்டாக இணைந்த படம் ‘இருமுகன் ’. இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது. மணிரத்னம் இயக்கிய ‘ராவண் ’ படத்தில் நடித்ததன் மூலம் […]
Natpuna Ennanu Theriyuma Movie Trailer
இங்கிலாந்தில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் “டிக்கெட்”
எந்திரன், நஞ்சுப்புரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும் ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவருமான நடிகர் ராகவ் ரங்கநாதன் “டிக்கெட்” எனும் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இல்யுசன்ஸ் இன்பினிட் சார்பாக ப்ரிதா தயாரிக்கும் “டிக்கேட்” படத்தில் ராகவ் ரங்கநாதன், கார்த்திக் குமார், லக்ஷ்மி பிரியா, சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லண்டனில் உள்ள பாரம்பரியமிக்க எம்பயர் லிய்சிஸ்டர் ஸ்குயர் […]