God Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரபு சாலமன் தயாரிப்பில், ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ஆர்.ரவிச்சந்திரனின் இணை தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்.’ இந்தப் படத்தில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – D.இமான், […]
கிராமத்து நாகரீகத்தை சொல்லும் ‘ஒண்டிக்கட்ட’ திரைப்படம்
பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஒண்டிக்கட்ட’. ‘தெனாவெட்டு’, ‘குரங்கு கைல பூமாலை’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நேகா நடித்துள்ளார். இவர் ‘உச்சத்துல சிவா’, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், […]
Jallikattu 5-23rd Jan 2017 First Look Poster Launch Pics
Director KS Ravikumar , Actor Vivek appreciated Aval Team
Velaikkaran First look Poster
Actress Priya Bhavani Shankar Photo Shoot Stills
Tasakku Tasakku Song with Lyrics – Vikram Vedha
Maragatha Nanayam Official Traliar
“நடிப்பது தெரியாமல் நடிக்கும் ஒரே நடிகன் விதார்த்..!” – பாரதிராஜா பாராட்டு..!
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தில் பாடல்கள் வெளியீடு இன்று நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP […]