“ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் நான் திரையுலகத்தில் இருந்து விலகி விடுவேன்…” – மத்திய அரசுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை..!
வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் சினிமா துறைக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் கமல் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “இப்போது மத்திய அரசு புதிதாக விதித்திருக்கும் […]
Neelam Movie Poster
Glimpse of Spyder
Inauguration Of Czech Film Festival Event Stills
வித்தியாசமான போலீஸ்காரராக நடித்திருக்கும் வெங்கட் பிரபு..!
பிக் பிரிண்ட் pictures மற்றும் spicy cool impression ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “களவு” அறிவிக்க பட்ட சில நாட்களிலே அனைவரையும் கவர்ந்து உள்ளது.கலையரசன் மற்றும் கருணாகரன் என்று இரு திறமையான கலைஞர்கள் இணைந்து நடிக்கும் “களவு” திரைப்படத்தில் இவர்களோடு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு மிக மிக வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளார். “நான் கொஞ்சம் கூடக் சினிமா தனம் இல்லாத ஒரு போலீஸ் காரரை படத்தில் காட்ட முற்பட்டு உள்ளேன். வெங்கட் பிரபு சார் […]