சாமி 2வில் சீயான் விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா. சாமி 2வில் வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதைப் பற்றி இயக்குநர் ஹரி கூறியதாவது.. நடிகர் விக்ரம் சார், ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்கவேண்டும். அதனால் தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து உள்ளோம். சாமி படத்தின் முதல் […]
Mom Movie Stills
Mom Tamil Trailer – 2
Slovenian Cinema Film Festival ‘Inauguration’
ஆபாச இணையதளத்தின் பெயரில் உருவாகும் தமிழ்ப்படம் “எக்ஸ் வீடியோஸ்
ஆமாம் இது ஆபாசப் படம் தான் என்று தைரியமாகக் கூறுகிறார் “எக்ஸ் வீடியோஸ்” படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர். மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது . “பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை,” என்கிறார் இயக்குநர். “இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் […]