Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: June 2017

”சர்வர் சுந்தரம் ” படத்தின் தெலுங்கு உரிமத்தை ”லிங்க பைரவி கிரேஷன்ஸ் ” பெற்றுள்ளது .

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவரவுள்ள சர்வர் சுந்தரத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா துறையிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது . இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவு உயர்ந்துள்ளது . ஆதலால் இப்படத்தின் உரிமத்தை பெற அண்டை மாநிலங்களிலும் போட்டி நிலவுகிறது . இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை ”லிங்க பைரவி கிரேஷன்ஸ் ” பெற்றுள்ளது . ” எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும் படியான படம் சர்வர் […]

தணிக்கை குழுவினரின் பாராட்டுக்களுடன் “தெரு நாய்கள்” படத்திற்க்கு “U” சான்றிதழ்

மூன்றவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன் பொன்ராம் படத்தின் பூஜை இன்று துவங்கியது …

‘இளம் சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் இன்று பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் நடிகை சிம்ரனும் ஒரு முக்கிய வேடத்தி்ல் நடிக்கவிருக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். இயக்குநர் பொன்ராம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படத்திற்கு பின்பு பொன்ராம் இயக்கும் மூன்றாவது படம் இது. இந்த மூன்றிலுமே சிவகார்த்திகேயன்தான் […]

அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் “சொல்லிவிடவா”

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் “சொல்லிவிடவா” படத்தைத் தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குயுள்ளார். காதலின் பொன் வீதியில் எனத் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பெயர் தற்போது “சொல்லிவிடவா” என மாற்றப்பட்டுள்ளது. இளமை ததும்பும் காதல், கலர்புல் காமெடி, அனல்பரக்கும் ஆக்ஷ்ன், சுவாரஸ்யமான திருப்பங்கள் என அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடக் கலவைகளை உள்ளடக்கி உருவாகியுள்ள […]

சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகன். ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜூன் 16-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்கவுள்ளது. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதனிடையே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஏற்கெனவே […]

Back To Top
CLOSE
CLOSE