தரமணி திரைப்படத்தில் “பர்னபாஸ்“ என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகர் அழகம் பெருமாளின் தன்னுடைய அனுபவங்களை பற்றி கூறியது ! ரொம்ப நாளைக்கு அப்பறம் தரமணி திரைப்படத்தில் நான் நடித்துள்ள பரண்பாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. “பரண்பாஸ் வாக்கு , பைபிள் வாய்க்கு லே“ என்ற வசனம் இப்போது பிரபலம். இந்த படத்தை பொறுத்தவரை இயக்குநர் ராம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் 4 நடிகர்களை நடிக்க வைத்து கருத்து சொல்லுறமாதிரி நீளமான […]
பிரபல நடிகர் திடீர் மரணம்
கரகாட்டகாரன் படமென்றாலே நமக்கு ஞாபகம் வருபவர்களில் முக்கியமானவர் நடிகர் சண்முக சுந்தரம். பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் இவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் முடியாமல் இருந்த நடிகர் சண்முக சுந்தரம் இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்வோம்.
Kelambitangaya Kelambitangaya Movie Stills
6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இப்படத்தை ரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை […]
10 லட்சம் பார்வைகளை கடந்த காதல் கசக்குதையா ட்ரைலர்
முதலில் எனது மனமார்ந்த நன்றிகளை “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி அண்ணாவிற்கு தெரிவித்து கொள்கிறேன். அவர் வெளியிட்ட எனது படத்தின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நான் பல முறை யோசித்து மக்களின் கவனத்தை எப்படி கவர்வது என்பதை யோசித்து இந்த ட்ரைலரில் முதலில் படத்தின் Climax காட்சிகளை தொகுத்து ஆரம்பித்தேன். நான் படத்தின் ScreenPlay யை மிகவும் வலிமையாக நம்புகிறேன். படத்தின் கோர்வையை யாரும் எளிதில் கண்டுகொள்ள முடியாத படி ட்ரைலர் காட்சிகளை வடிவமைத்த எனது […]
Korean Film Festival Inauguration Photos
Kundrathile Kumaranukku Kondattam Team Independence Day Wishes Poster
இன்று ஆடம்பரம் ஆனால் நாளை நமது குழந்தைகள் அல்லாட போகிறது – ஜி.வி.பிரகாஷ்குமார்
இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் சுதந்திரதின செய்தி தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். தள்ளாத வயதில் அவர்கள் தலையில் சட்டியைச் சுமந்துப் போராடுகிறார்கள். இடுப்பில் வெறும் கோவணம் கட்டிப் போராடுகிறார்கள். இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் என்கிற நிலையில் அவர்கள் போராடுகிறார்கள். சமீபத்தில் தேசிய குற்றப் பதிவு கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி விவசாயிகளின் தற்கொலையில் நாட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். 2015-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் […]