Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Month: October 2017

காதல் தோல்வி பாடலால் பிரபலமாகும் நயன்தாரா படம்

பொதுவாக காதல் தோல்வி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். காதல் தோல்விக்கு பிறகு கதாநாயகி மீது கதாநாயகனுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் பாடலாக படங்களில் வெளிக்காட்டுவார்கள். இந்த பாணி ரொம்ப காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன சலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது காதல் தோல்விக்கு கதாநாயகியை தாக்காமல், நெருங்கிய நண்பரை திட்டும் பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் […]

எந்த வித கட்டும் இன்றி வெளியிடப்படும் ஜெய் – அஞ்சலி படம்

ஒரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதன் அறிவிப்பே அப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஆகும். எந்த வித கட்டும் இல்லாமல் ஒரு படம் சான்றிதழ் பெறுவது அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகத்தர்களுக்கு பெரும் பலம் சேர்க்கும். ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி நடிப்பில், சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தை ’70mm Entertainment’ நிறுவனம் தயாரித்துள்ளது . யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘பலூன்’ உருவாகியுள்ளது. சென்சார் குழுவின் சான்றிதழ் பெறுவதற்கு சென்ற ‘பலூன்’ எந்தவித கட்டும் […]

ஜேப்பியார் எஞ்சினியரிங் கல்லூரி வழங்கும் இன்ஸ்பைரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ்

ஜேப்பியார் எஞ்சினியரிங் கல்லூரி வழங்கும் இன்ஸ்பைரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் விழா ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குழந்தைகளுக்காக நிதி திரட்ட செயில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 17 துறைகளை சார்ந்த 35 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த ஜூரிக்கள் ரெஜினா ஜேப்பியார், அப்துல் கனி, நந்தகுமார் மற்றும் கலைச்செல்வி, அமிர்தசெல்வி ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசினர். அவர்களுக்கு ப்ரியா பூச்செண்டு கொடுத்து […]

இன்றைய ராசி பலன்கள் – 8.10.2017

8.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 22ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியை திதி இரவு 7.39 மணி வரை பின் சதுர்த்தி திதி. பரணி நட்சத்திரம் இரவு 7.08 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1 30 மணி வரை. நல்லநேரம்- காலை 6முதல் 7 மணி வரை. […]

நடிகர் சங்கம் பொதுக்குழு, பட பிடப்புகள் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

நடிகர் சங்கம் பொதுக்குழு, பட பிடப்புகள் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு! அக்டோபர் 8ம் தேதி நடிகர் சங்கம் பொதுக்குழு ! பட பிடப்புகள் ரத்து , தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு! தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ம் ஆண்டு பொதுக்குழு வரும் அக்டோபர் 8-ம தேதி ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.இதை ஒட்டி நடிகர் […]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் Local Body Entertainment Tax ( LBET) யை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்களின் நலனுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது என்பதை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கோடாலி வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார். ​திரைப்பட தயாரிப்பாளர் சங்கமான , இந்திய தயாரிப்பாளர் கில்ட் தலைவர் சித்தார்த் […]

இளைஞனின் வாழ்க்கையும் பழிவாங்கும் படலமும் தான் ‘நிமிர்’

படம் ரிலீஸ் தேதி:நவம்பர் 17 தயாரிப்பாளர் : சந்தோஷ் T குருவில்லா இயக்குனர்: ப்ரியதர்ஷன் ஒளிப்பதிவு : N K ஏகாம்பரம் படத்தொகுப்பு : நாயர் M S கதை : சுயாம் புஸ்கரன் வசனம் : சமுத்திரக்கனி இசை : தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் கலை :மோகன்தாஸ் நிர்வாக தயாரிப்பாளர் : சந்தீப் நாராயண் தலைமை தயாரிப்பு நிர்வாகி : அரோமா மோகன் துணை இயக்குனர் : அர்ஜுன் பாலகிருஷ்ணன் இணை இயக்குனர் : […]

Back To Top
CLOSE
CLOSE