Celebrities at ChillBreeze Presents Indian Ethinic Fashion Show Photos
Aval Tamil Teaser
உறுதிகொள் திரைப்பட இசையமைப்பாளர் ஜுட் லினிகரின் பயணம்
ஜுட் லினிகர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார் தமிழகத்தை சேர்ந்தவர். இந்த இளம் இசைக்கலைஞர் எப்போதும் இசையைப் பற்றி குழந்தை பருவத்திலிருந்தே ஆர்வத்துடன் இருந்தார். டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் அவர் கல்வி கற்றார். ஜுடின் தந்தையும் ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவர் இசை ஆர்வமும், அறிவும் அங்கிருந்தே வளர்த்துக்கொள்கிறார். தேவாலயத்தில் இசைக்கருவிகள் வாசிப்பது மற்றும் பாடுவது என எப்போது இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஜுட் லினிகர் வளர்ந்தபோது, அவர் […]
“இட்லி“ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்
அப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “. “ இட்லி “ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா ,தேவதர்ஷினி , வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இக்காலத்துக்கு தேவையான மெச்செஜும் உள்ளது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டப்படி 29தே நாட்களில் […]
இன்றைய ராசி பலன்கள் – 5.10.2017
5.10.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் வருடம் ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 19ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நிறைந்த பௌர்ணமி இரவு 12.37 மணி வரை பின் தேய்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 9.52 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 மணி முதல் 3 வரை. எமகண்டம்- காலை6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்-காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 […]
அக்டோபர் 8-ம் தேதி நடிகர் சங்கம் 64-வது பொதுக்குழு கூட்டம் – உறுப்பினர்களுக்கு அழைப்பு !
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும். இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கம் தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார். துணை […]
பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை – லதா ரஜினிகாந்த்
குழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது. சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். […]
காவியன் படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த கோர சம்பவம் ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயது பைத்தியக்காரன் ஒருவன் 50 அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றுள்ளான். ஒரு ஹோட்டலின் 34 ஆவது மாடியில் நின்று கீழே நடந்து கொண்டிருந்த இசை விழாவில் கூடியிருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான். இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. இதில் பிரமிக்கதக்க உண்மை என்னவெனில் இதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு […]
இன்றைய ராசி பலன்கள் – 4.10.2017
4.10.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 18ம்தேதி . சுக்லப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி பின்னிரவு 1.31 மணி வரைப் பின் நிறைந்த பௌர்ணமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.01 மணி வரைப் பின் உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்த யோகம் இரவு 10.01 மணி வரைப் பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்’- […]