எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் – படப்பிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்கிறார். காமராஜ் The Kingmaker, முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக தயாரிக்கிறது. எம்.ஜி.ஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் சினிமாவில் […]
இன்றைய ராசி பலன்கள் – 24.10.2017
24.10.2014 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 7ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி காலை 6.22 மணி வரைப் பின் பஞ்சமி திதி. கேட்டை நட்சத்திரம் மாலை 5.42 மணி வரைப் பின் மூலம் நட்சத்திரம். சித்த யோகம் மாலை 5.42 மணி வரைப் பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 மணி முதல் 4.30 வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்: காலை […]
இன்றைய ராசி பலன்கள் – 23.10.2017
23.10.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 6ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) இன்று முழுவதும் சதுர்த்தி திதி. அனுஷம் நட்சத்திரம் மதியம் 3.11 மணி வரைப் பின் கேட்டை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி […]
Avathara Vettai Movie Pooja Stills
‘மெர்சல்’ சர்ச்சை தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் கருத்து !
தற்போது”மெர்சல்” திரைப்படத்தில் வரும் கருத்துக்கள் வசனங்கள் அனைத்தும் சில அரசியல் அமைப்புகள் பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள்,சமூக வலை தளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவை தான். ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா? மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது. தணிக்கை செய்யப்பட்டு வெளி வந்த […]
எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!
ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர […]
டிஜிட்டல் பிளாட்பார்மை பரிந்துறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்
2D Entertainment நிறுவனத்தின் மகளிர் மட்டும் மற்றும் Vishal Film Factory நிறுவனத்தின் துப்பறிவாளன் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பைரசியை ஒழிக்க நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு இந்த டிஜிட்டல் Platform அதிக அளவில் உதவி வருகிறது. இப்போது நிறைய படங்கள் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிபெற்றும் உள்ளது. மக்களுக்கு பைரசியாக படம் பார்ப்பது பிடிப்பதில்லை. வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள அனைவரும் டிஜிட்டல் வடிவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் […]
இன்றைய ராசி பலன்கள் – 22.10.2017
22.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 5ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திருதியைத் திதி பின்னிரவு 4.25 மணி வரைப் பின் சதுர்த்தி திதி. விசாகம் நட்சத்திரம் மதியம் 12.51 மணி வரைப் பின் அனுஷம் நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்’- இன்று முழுவதும் மரணயோகம் இருப்பதால் நல்லநேரம் இல்லை. […]
Abi & Abi Pictures Abinesh Elangovan Marraige Press Meet Stills
அடையாளத்திற்கும், அங்கீகாரத்திற்கும் போராடுவதை மையமாக கொண்ட ‘கோலி சோடா 2’
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ”ஸ்டைலிஷ் ‘ இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய சுவாரஸ்யமான செய்தி. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில் , “இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன். இது ஒரு கௌரவ கதாபாத்திரமாக […]