கைபா பிலிம்ஸ் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற தனது முதல் ஹாலிவுட் திரைப்படத்தை அறிமுகபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு […]
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!
வளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது : “நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பல்வேறு பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. […]
14 வயது சிறுமி ஸ்ரீநிதி தானே எழுதி பாடியுள்ள இன்டர்நேஷனல் பாப் பாடல்
14 வயதே ஆன SRINIDHI VG, தன் முதல் படைப்பான “TANTALIZED” எனும் “INTERNATIONAL POP” பாடலை தானே எழுதி பாடியுள்ளார். இப்பாடல் இரு பாலினர்களுக்கிடையே தோன்றிய காதல் உணர்வு மற்றும் கருத்து வேறுபட்டால் சேரவும் முடியாமல் பிரியவும் மனம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை பற்றியது. SRINIDHI, தன் 5 வயது முதலே POP பாடல்கள் மேல் கொண்ட ஈர்ப்பினால், தான் ஒரு பாடகராக வேண்டுமென்று ஆசை தோன்றியுள்ளது. பிற குழந்தைகளை போல் வெறும் ஆசையாக எடுத்துக்கொள்ளாமல் […]
இன்றைய ராசி பலன்கள் – 6.12.2017
6.12.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 20ம்தேதி கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியை திதி மதியம் 3.06 மணி வரை பின் சதுர்த்தி திதி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 3.16 மணி வரை பின் பூசம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்: காலை 6 முதல் 7 மணி வரை. […]
இன்றைய ராசி பலன்கள் – 5.12.2017
5.12.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 19ம்தேதி. சுக்லப்பட்சத்து (தேய்பிறை) துதியை திதி மாலை 5.26 மணி வரை பின் திருதியை திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 6.31 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம். சித்த யோகம் காலை 6.31 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்: காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- […]
கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்ன் “நேத்ரா” டீம்.
கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்ன் “நேத்ரா” டீம். 22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட தயாரிப்பாளர் பர.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தி காட்டினார். பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயத்தை, சின்ன தயாரிப்பாளர் மத்தியில் அசாத்தியமான செயலை சாத்தியமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார். இந்தப் […]
Thiruttuppayale 2 Success Celebration With Audience at Kasi Theater and Kamala Cinemas Photos
Sathya Movie Stills
Sakka Podu Podu Raja Movie Stills
மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா நடிக்கும் “ அனிருத் “
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த […]